Written by: "CyberSimman"

இணைய கால புகைப்படம் இது!

இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க கூடியதாக இருந்து, அது சமூக வலைதளத்தில் பகிரப்படும் நிலை ஏற்பட்டால் போதும்- அது இணைய பரப்பு முழுவதும் உலா வரத்துவங்கிவிடும். அன்மையில் இப்படி வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய புகைப்படம் நம் காலத்து புகைப்படம் எனும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது. அந்த புகைப்படம் மனசாட்சியை உலக்க கூடிய வகையை சேர்ந்ததில்லை என்றாலும் கூட இக்கால தலைமுறையை யோசிக்க வைக்க […]

இணையவெளியில் ஒரு புகைப்படம் வைரல் அந்தஸ்து பெறுவது புதிய விஷயமல்ல.புகைப்படத்தில் உள்ள ஏதேனும் ஒரு அம்சன் கவனத்தை ஈர்க்க...

Read More »

ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்தவர்

இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார்.இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும்,இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர்.பொதுவாக […]

இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக...

Read More »

இணைய பிழை செய்திகளில் ஒரு புதுமை!

முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் மறு வடிவமைப்பு செய்யப்படுவது மட்டும் செய்தி அல்ல; அவற்றின் பிழை செய்தி பக்கங்கள் சீராமைக்கப்படுவதும் கவனிக்கத்தக்க செய்தி தான்! ஆனால் இணையதளங்கள் புதுப்பிக்கப்படும் அளவுக்கு பிழை பக்கங்கள் புதுப்பிக்கப்படுவதுமில்லை, அப்படி அவை புதுப்பிக்கப்படும் போதும் பெரிதாக கவனிக்கப்படுவதுமில்லை- அதனால் தான் எப்.டி.காம் இணையதளத்தின் பிழை பக்கம் புதுமையான முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இணைய உலகிற்கான செய்தியாக இருக்கிறது. பிழை பக்கம் என்பது இணையத்தில் ஒருவர் அடிக்கடி எதிர்கொள்ளக்கூடியது தான். பல காரணங்களினால் ஒரு […]

முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் மறு வடிவமைப்பு செய்யப்படுவது மட்டும் செய்தி அல்ல; அவற்றின் பிழை செய்தி பக்கங்கள் சீராம...

Read More »

அகதிகள் நெருக்கடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்.

பொய்மையும் சில நேரங்களில் நன்மை பயக்கும் என்பதற்கு ஏற்ப தேடியந்திரமான கூகுள் புதிய சேவையை அறிமுகம் செய்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் வகையில் அமைக்கப்படுள்ள போலி இணையதளம் ஐரோப்பாவை உலுக்கி கொண்டிருக்கும் அகதிகள் நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் உங்கள் எதிர்காலத்தை அறிய வேண்டுமா? எனும் கேள்விக்கு பதில் அளிப்பது போன்ற இணையதளம் ஒன்று இணைய உலகில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளது. புகழ் பெற்ற தேடியந்திரமான கூகுள் போலவே தோற்றத்துடன் கூகுள் ஜோதிடம் […]

பொய்மையும் சில நேரங்களில் நன்மை பயக்கும் என்பதற்கு ஏற்ப தேடியந்திரமான கூகுள் புதிய சேவையை அறிமுகம் செய்திருப்பது போன்ற த...

Read More »

யூடியூபை கலக்கும் சாண்ட்விச் வீடியோ

யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ் நம்மூர் உணவான இட்லியோ தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார். இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படி தான் செயல்படுவார்! அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி! இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய […]

யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ் நம்மூர் உணவான இட்லியோ தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால்...

Read More »