Written by: "CyberSimman"

பாதுகாப்பாக கோப்புகளை பகிர உதவும் இணைய சேவை

இணைய உலகம் ஐகிளவுட் புகைப்பட கசிவால் அமளிதுமளிக்கு இலக்காகி இருக்கிறது. ஐகிளவுட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திர நடிகைகளின் நிர்வான புகைப்படங்கள் வெளியானது சம்பந்தப்பட்ட பிரபலங்களை மட்டும் அல்லாமல் இணையவாசிகளையும் உலுக்கியிருக்கிறது. இந்த கசிவுக்கு யார் காரணம் ? இதை வெளியிட்டது தாக்காளா? அல்லது அவர் பின்னே ஒரு இணைய நிழல் உலகம் இருக்கிறதா ? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே இது போன்ற கசிவுகளையும், தாக்குதல்களையும் தவிர்ப்பது பற்றியும் தடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. […]

இணைய உலகம் ஐகிளவுட் புகைப்பட கசிவால் அமளிதுமளிக்கு இலக்காகி இருக்கிறது. ஐகிளவுட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவ...

Read More »

ஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை!

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் […]

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக க...

Read More »

இணையப்புகழ் பெற்ற நாயகர்கள்

இணையப்புகழ் பெற்ற நாயகர்களின் வெற்றிக்கதைகளை அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? ஆம், எனில் அச்சில் ஏற காத்திருக்கும் என அடுத்த புத்தகம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். ’நெட்’சத்திரங்கள் எனும் தலைப்பிலான அந்த புத்தகம் இணையம் மூலம் புகழ்பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை உள்ளடக்கியதாக உருவாகி இருக்கிறது. இணையம் தொடர்பான அம்சங்களில் அதன் ஜனநாயக பண்பே என்னை அதிகம் கவர்கிறது. இதன் அடையாளமாகவே இணைய நடசத்திரங்களை பார்க்கிறேன். இணையம் மூலம் மட்டுமே இப்படி புகழ்பெற்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர்கள் நூற்றுக்கும் […]

இணையப்புகழ் பெற்ற நாயகர்களின் வெற்றிக்கதைகளை அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? ஆம், எனில் அச்சில் ஏற காத்திருக்கும்...

Read More »

காமிக்ஸ் பிரியர்களுக்கான இணையதளம்!

மாஷபில் நான் தொடர்ந்து பார்க்கும், படிக்கும் தொழில்நுட்ப இணையதளம். மாஷபில் தொழில்நுட்ப செய்திகளை மட்டும் முன்வைக்காமால் இணைய போக்கு மற்றும் இணைய கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளையும் அடையாளம் காட்டி வருகிறது. மாஷபிலில் எனக்கு பிடித்த விஷயம், அவ்வப்போது இணையத்தின் அற்புதமான காமிக்ஸ் தளங்களை அடையாள்ம் காட்டுவது தான். காமிக்ஸ் என்றவுடன் மந்திரவாதி மண்டோரக் அல்லது ஸ்பைடர்மேன் ரகம் அல்ல! நிற்க அந்த ரக காமிகஸ்களில் எந்த குறையும் இல்லை. விஷயம் என்ன என்றால், மாஷபிலில் அடையாளம் காட்டப்படுவது […]

மாஷபில் நான் தொடர்ந்து பார்க்கும், படிக்கும் தொழில்நுட்ப இணையதளம். மாஷபில் தொழில்நுட்ப செய்திகளை மட்டும் முன்வைக்காமால்...

Read More »

காசாவுக்காக குரல் கொடுக்கும் ரப்பில் பக்கெட் சாலஞ்ச்

இணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும் வடிவங்கள் மூலத்தின் உதவியோடு தாங்கள் நம்பும் நோக்கத்தின் மீது கவனத்தை ஏற்படுத்த முயலும். இப்படி தான் சமீபத்தில் இணையத்தில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் நிகழ்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் நிகழ்வாக கிளைவிட்டுள்ளது. ஏ.எல்.எஸ் அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக இணையவாசிகளும்,சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரபலங்களும் பக்கெட் ஐஸ் நீரை […]

இணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும்...

Read More »