Written by: "CyberSimman"

720 மணி நேர படம் ;72 நிமிட டீசர் !

ஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் பார்க்கலாம். டீசர் தானே , 3 அல்லது 4 நிமிடம் இருக்கும் என நீங்கள் சொல்வதற்கு முன், ஒரு சின்ன க்ளு – அது சற்று நீளமான டீசர். சரி ,பத்து அல்லது பதினைந்து நிமிடம் கொண்டதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் சாரி அதுவும் தவறு. அந்த டீசரின் அளவு எவ்வளவு தெரியுமா? 72 நிமிடம்!. […]

ஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் ப...

Read More »

யூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் […]

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வே...

Read More »

வலைப்பதிவு பயிற்சி ஏன்?

புதிய வலைப்பதிவர்களை வரவேற்கும் வகையில் வலைப்பயிற்சி பாடங்களை துவக்க இருப்பதாக நேற்று அறிவித்திருந்தேன். இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இந்த அறிவிப்பு உங்களில் பலருக்கு நிச்சயம் ஆச்சர்யத்தை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். பல கேள்விகளையும் எழுப்பியிருக்கும். வலைப்பதிவுக்கு பயிற்சி தேவையா? என்பதில் துவங்கி ஏற்கனவே வலைப்பதிவு பயிற்சிகள் இருக்கும் போது புதிதாக தேவையா? என்பது வரை பல கேள்விகள் எழலாம். உண்மை தான் வலைப்பதிவு பயிற்சிகள் அநேகம் இருக்கின்றன . ( தமிழிலேயே […]

புதிய வலைப்பதிவர்களை வரவேற்கும் வகையில் வலைப்பயிற்சி பாடங்களை துவக்க இருப்பதாக நேற்று அறிவித்திருந்தேன். இந்த முயற்சிக்க...

Read More »

வலைப்பதிவு ; அடிப்படையான கேள்விகள்- அறிய வேண்டிய தகவல்கள்

உங்களுடன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் வலைப்பதிவுக்கான வழிகாட்டி பயிற்சியை துவங்க இருக்கிறேன். இதற்கான பாடங்களை கடந்த ஆறு மாதங்களாக எழுதி வருகிறேன். இமெயில் மூலமான பாடங்களாக இவை வழங்கப்படும். வலைப்பதிவு பயிற்சிக்கான விரிவான பதிவை இங்கே பார்க்கவும். இந்த வலைப்பதிவு பயிற்சி புதிய வலைப்பதிவர்களுக்கானது. அதாவது வலைப்பதிவு செய்ய விரும்பியும் இன்னும் பல்வேறு காரணங்கள் அல்லது மனத்தடைகளால் பதிவுலகிற்குள் நுழையாமல் இருப்பவர்கள் மற்றும், இன்னமும் வலைப்பதிவு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமால் […]

உங்களுடன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் வலைப்பதிவுக்கான வழிகாட்டி பயிற்சியை துவங்க இருக்கிற...

Read More »

ரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா? பதில் சொல்லும் இணையதளம்

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இது ஒரு கணிப்பு இணையதளம் . காத்திருப்பில் இருக்கும் முன்பதிவு டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை கணித்துச்சொல்கிறது இந்த தளம். இது தான் இந்த தளத்தின் அடிப்படை. ஆம், ரெயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது என்ன செய்வீர்கள். ரெயில்வே தளத்திற்கு சென்று பயண நாளின் போது ரெயில் இருக்கிறதா என்பதையும் அதன் பிறகு […]

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இ...

Read More »