Written by: "CyberSimman"

இணையத்தில் நீங்கள் தேடுவதை கண்டறிவது எப்படி?

தவறாக வழிகாட்டக்கூடிய தன்மை கொண்டது கூகுள் வரைப்படம் மட்டும் அல்ல: கூகுள் தேடியந்திரமும் தான். கூகுள் முன்வைக்கும் தேடல் பட்டியல் முட்டுச்சந்துகளையும், தவறான வழிகாட்டுதல் பலகைகளையும் கொண்டிருக்கிறது. இதை உணராமல் கூகுள் தேடலை கண்ணை மூடிக்கொண்டு நம்பினால், தகவல் விபரீதம் தான். ஒரு உதாரணம் பார்க்கலாம். ’இண்நெர்நெட் ஆர்கிலாஜி’ எனும் இணையதளம் ஒன்று இருந்ததை அறிய முடிகிறது. 90 களைச் சேர்ந்த பழைய இணையதளங்களுக்கான தேடலில் ( 1998 ந் சிறந்த இணையதளங்கள்) கூகுள் இந்த இணையதளம் […]

தவறாக வழிகாட்டக்கூடிய தன்மை கொண்டது கூகுள் வரைப்படம் மட்டும் அல்ல: கூகுள் தேடியந்திரமும் தான். கூகுள் முன்வைக்கும் தேடல்...

Read More »

சாட்ஜிபிடியின் புத்திசாலித்தனம் எங்கிருந்து வருகிறது?

சாட்ஜிபிடி, கிளாட், ஜெமினி போன்ற சாட்பாட்களுடன் உரையாடும் போது அவை நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொண்டு பதில் அளிப்பது போல தோன்றலாம். ஆனால், இந்த சாட்பாட்கள் எதையும் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை அல்ல. மாறாக, இந்த சாட்பாட்கள் எல்லாம், அவற்றின் பின்னே இருக்கும் மொழி மாதிரிகளை நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி அவ்வளவு தான். கம்ப்யூட்டர் மொழியில் இடைமுகம்! உண்மையில், ஏஐ சாட்பாட்களுக்கு அடிப்படையாக இருப்பது எல்.எல்.எம் எனப்படும் பெரிய மொழி மாதிரிகள். […]

சாட்ஜிபிடி, கிளாட், ஜெமினி போன்ற சாட்பாட்களுடன் உரையாடும் போது அவை நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொண்டு பதில் அளிப்பது ப...

Read More »

பேஸ்புக்கின் ’நியூஸ்ஃபீட்’ வசதி: அறியப்படாத வரலாறு!

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலைப்பின்னல் தளங்களுக்கான அளவுகோளாகவும், அடைமொழியாகவும் விளங்கியது. அதாவது, புதிதாக அறிமுகமான சமூக வலைப்பின்னல் சேவையை கவனத்திற்கு உரியது எனில், குறிப்பிட்ட துறைக்கான மைஸ்பேஸ் என வர்ணிக்கப்படும் வழக்கம் இருந்தது. மைஸ்பேசின் செல்வாக்கும், தாக்கமும் இதன் மூலம் அறியலாம். இந்த அறிமுகத்தோடு, கிறிஸ்த்துவ மைஸ்பேஸ் என வர்ணிக்கப்பட்ட பழைய சமூக வலைப்பின்னல் சேவை ஒன்றை திரும்பி பார்க்கலாம். […]

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலை...

Read More »

சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத கேள்விகள்!

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்பியிருக்க கூடாது என்பது என் நிலைப்பாடு. இதன் பொருள், தேவை எனில் கூகுள் அல்லாத சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்பது. எப்போதெல்லாம் சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்றும், சிறப்பு தேடியந்திரங்களை எப்படி நாடுவது என்றும் அறிந்திருப்பது அவசியம். சிறப்பு தேடியந்திரம் எனில் குறிப்பிட்ட துறை சார்ந்து செயல்படக்கூடியவை. உதாரணம், இசைக்கு மிடோமி. இன்னும் எண்ணற்ற உதாரணங்களை குறிப்பிடலாம் […]

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்ப...

Read More »

டிவிட்டரால் விடுதலை ஆன இளைஞர் – ஒரு வரலாற்று கதை!

அமெரிக்க இளைஞர் ஜேம்ஸ் பக்கிற்கு டிவிட்டர் வாயிலாக நிகழந்த அனுபவம் இப்போது நிகழ்ந்தாலும், அது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகும். ஆனால், அது போன்ற அற்புதம் மீண்டும் நிகழுமா? என்று தெரியவில்லை. ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் டிவிட்டரும் மாறியிருக்கிறது. சமூக ஊடக பரப்பும் வெகுவாக மாறிவிட்டது. இருப்பினும், ஒற்றை குறும்பதிவு மூலம் ஜேம்ஸ் பக் விடுதலை ஆனது டிவிட்டரின் மைல்கல் தருணங்களில் ஒன்றாகவும், சமூக ஊடகத்தின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. 2008 ம் ஆண்டு […]

அமெரிக்க இளைஞர் ஜேம்ஸ் பக்கிற்கு டிவிட்டர் வாயிலாக நிகழந்த அனுபவம் இப்போது நிகழ்ந்தாலும், அது உலகம் முழுவதும் தலைப்புச்...

Read More »