Written by: "CyberSimman"

பாஸ்வேர்டு பொன்மொழி தெரியுமா?

பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக சுருக்கு தருகிறது இந்த பாஸ்வேர்டு பொன்மொழி: ” பாஸ்வேர்டை உங்கள் டூத் பிரெஷ் போல பயன்படுத்துங்கள்.வேரூ யாரும் அதை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதை மாற்றுங்கள்“. இந்த பொன்மொழிக்கு சொந்தக்காரர் கிலிஃபோர்டு ஸ்டோல்.

பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக சுருக்கு தருகிறது இந்த பாஸ்...

Read More »

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் இந்தத் தளத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? இது தான் என மந்தி இபோதுள்ள கேள்வி.காரணம், உங்கள் விருப்பங்களை, தேவைகளை அறிந்து அதற்கேற்ற பதிவுகளை எழுத நினைக்கிறேன்.அவை மேலும் பயனுள்ளதாக இருக்கும் . தினமும் இணையத்திலிருந்து கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. இந்தத் தகவல் கடலிலிருந்து என் சொந்த ஆர்வத்தில் தேடித் தேடி எழுதியதை படித்து வந்தீர்கள் . அதற்கு நீங்கள் காட்டிய ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இருந்தாலும் என் ஒருவனது தேர்வைத் தாண்டி உங்கள் […]

நீங்கள் இந்தத் தளத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? இது தான் என மந்தி இபோதுள்ள கேள்வி.காரணம், உங்கள் விருப்பங்களை, தே...

Read More »

இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து விட்டு தொடர்ந்து இமெயில் முகவரியை டைப் செய்தால் போதும்,அந்த தளம் உரிய நபருக்கு அப்படியே போய் சேர்ந்து விடும்.இந்த சேவையை பயன்படுத்த ஜிமெயில் முகவ‌ரி தேவை.இலவச சேவை மற்றும் […]

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப்...

Read More »

கூகுலுக்கு குட்பை சொல்லுங்கள்: அழைக்கும் புதிய தேடியந்திரம்

இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது. அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம். ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் […]

இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகு...

Read More »