Written by: "CyberSimman"

இறந்த போன இணையதளங்கள் தரும் சங்கடம்.

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். இந்த தேர்வு பணி ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் த்ருவதாகவும் அயர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கிறது. அயர்ச்சிக்கு முக்கிய காரணம் நான் சுட்டிக்காட்டியிருந்த இணையதளங்களில் சில இப்போது புழக்கத்தில் இல்லாமல் இறந்து போன தளங்களாகி இருப்பது தான்.இத்தகைய தளம் சார்ந்த பதிவுகளை விட்டு விடுவதில் எந்த பிரச்ச‌னையும் இல்லை.ஆனால் இந்த தளங்களில் சில அவற்றின் கருத்தாக்கத்தால் இன்னமும் […]

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொ...

Read More »

காதலுக்கு கை கொடுக்கும் ஆப்.

காதலிக்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான செயலி வுட்லவ் 2. காதலை நிராகரிப்பில் இருந்து விடுவிட்ட உதவுது தான் இந்த செயலியின் தனிச்சிறப்பு. காதலுக்கு முன்பாக பரஸ்பர அறிமுக படலம் தேவை அல்லவா? மேலை நாடுகளில் இதை டேட்டிங் என்கின்றனர். நம்மூரில் கட‌லை போடுவது என் வைத்துக்கொள்ளலாம். டேட்டிங் செய்ய விரும்பும் நபர் தனக்கான துணையை விருப்பம் போல தேர்வு செய்யலாம்.ஆனால் , தேர்வு செய்யும் நபருக்கும் அந்த விருப்பம் இருக்க வேண்டுமே? நாம் டேட்டிங் வேண்டுகோளை வைக்கும் […]

காதலிக்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான செயலி வுட்லவ் 2. காதலை நிராகரிப்பில் இருந்து விடுவிட்ட உதவுத...

Read More »

டிவிட்டர் போக்குகளை அறிய கைகொடுக்கும் இணையதளங்கள்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரை நீங்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வரலாம். உங்கள் நட்பு வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதோடு செய்திகளை தெரிந்து கொள்ளவும் டிவிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவையானடிவிட்டர் ‘காலையில் என்ன சிற்றுண்டி சாப்பிட்டீர்கள்’என்பது போன்ற தனிப்பட்ட தகவலகளை நட்பு வட்டத்தில் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டாலும் அதை கடந்து டிவிட்டர் எங்கேயோ வந்து விட்டது. டிவிட்டர் இன்று நாட்டு நடப்புகளையும் உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வதற்கான முக்கிய சாதனமாகியிருக்கிறது. செய்தி நிறுவனங்களும் நாளிழ்களும் டிவிட்டர் கணக்கு […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரை நீங்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வரலாம். உங்கள் நட்பு வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதோட...

Read More »

சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?   பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளை  பிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை […]

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும்...

Read More »

குழப்பும் இணையதளங்கள்.

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன் அதற்காக பல்வேறு இணையதளங்களை பார்த்து பரிசிலிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சுவையான அனுபவம் என்றாலும் நேரத்தையும் உழைப்பயைம் கோருவது. சில இணையதளங்கள் முதல் பார்வைக்கே கவனத்தை ஈர்க்கும். சில தளங்கள் சிறப்பாக இருக்கும். ஆனால் ந‌ம்மவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.ஒரு சில தளங்கள் அவற்றில் உறுப்பினராக பயன்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். சில தளங்களை முழுவதும் அலசிப்பார்த்த பிறகே அதன் பயன் […]

இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பல்வேறு இணையதளங்களை அறிமுகம் செய்து வருகிறேன்.ஒரு இணையதளம் பற்றி எழுத தீர்மானிப்பதற்கு முன்...

Read More »