Written by: "CyberSimman"

இமெயில் மாற்று சேவை.

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் சேவையை மாற்றும் நிலை ஏற்பட்டால் பழைய இமெயிலில் இருந்து புதிய இமெயிலுக்கு எல்லா மெயில்கள் மற்றும் தொடர்புகளையும் மாற்றிக்கொள்வது கொஞ்சம் சோதனையானது தான். புதிய மெயிலிலும் பழைய மெயில்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு இமெயிலாக புதிய மெயிலுக்கு பார்வேர்டு செய்து கொண்டிருக்க வேண்டும்.இல்லை குறைந்த பட்சம் முக்கிய மெயில்களையாவது பார்வேர்டு செய்ய வேண்டும். ஆனால் யிப்பி மூவ் […]

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற...

Read More »

டிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்யும் இணையதளம்.

டிவிட்டர் பதிவுகள் கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வித்திட்டுகின்ற‌ன.டிவிட்டர் பதிவுகள் புதிய செய்திகளை தெரிவிக்கின்றன.டிவிட்டர் செய்திகள் விவாதத்திற்கு வழி வகுக்கின்றன.டிவிட்டர் பதிவுகள் பங்குகளின் ஏற்ற இரக்கத்தை யூகிக்க உதவுகின்றன. எனவே தான் டிவிட்டர் பதிவுகளையும் போக்குகளையும் ஆய்வு செய்வது புதிய ஜன்னல்களையும் வாயில்களையும் திறக்கின்றன.டிவிட்டர் ஆய்வில் பல்கலைகளும் பேராசிரியர்களும் தான் ஈடுபட வேண்டும் என்றில்லை நீங்களும் கூட டிவிட்டர் போக்குகளை ஆய்வு செய்யலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் டிவீட் ஆப் லைப் இணையதள‌ம் பக்கம் செல்வது தான்.இந்த தளம் […]

டிவிட்டர் பதிவுகள் கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வித்திட்டுகின்ற‌ன.டிவிட்டர் பதிவுகள் புதிய செய்திகளை தெரிவிக்கின்றன.டிவ...

Read More »

நகரங்கள் உங்கள் கையில்….

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]

அலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...

Read More »

கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும் இணையதள‌ம்.

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்சரிக்கும் தளங்களில் ஐபிரேக் மிகவும் எளிதானது.அதே நேரத்தில் நெத்தியடியாக அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. ஓயாத கம்ப்யூட்டர் பயன்பாடு கண்களுக்கு அயர்ச்சியை கொடுக்க கூடியது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இடைவெளி இல்லாமல் கம்ப்யூட்டர் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கபடுகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஏற்கனவே கண்களில் எரிச்சல்,தலைவலி போன்ற கஷ்டங்களை நீங்கள் அனுபவித்து வரலாம். எல்லாம் சரி தான் ஆனால் கம்ப்யூட்டரை […]

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்ச...

Read More »

சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுக்கு இணையம் மூலம் தங்கி கொள்ள தற்காலிகமாக வாடகைக்கு விட வழி செய்யும் தளம் இது.அதே போல இணையவாசிகள் ஓட்டல் விடுதி போன்றவற்றில் தங்குவதற்கு பதிலாக இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்களின் வீடுகளில் தங்கி கொள்ளலாம். தற்காலத்தில் பயணங்களின் போது தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வித்ததையே மாற்றியமைத்து இருப்பதாக கருதப்படும் ஏர்பிஎன்பி இணையதளம் அறிமுகமில்லாதவர்களை வீடுகளில் தங்க வைப்பது பாதுக்கப்பானது […]

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர...

Read More »