Written by: "CyberSimman"

டிவிட்டரில் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க ஒரு தளம்.

டிவிட்டர் உலகில் ரிடிவீட்டின் மகத்துவத்தை சொல்லவே வேண்டாம்.காரணம் ஒரு குறும்பதிவு ரிடிவீட் செய்யப்படும் போது அது அதிகமானோரை சென்றடைகிறது.அதே குறும்பதிவு மேலும் பலரால ரிடிவீட் செய்யப்பட்டால் அது மேலும் பலரை சென்றடையும். ரிடிவீட் செய்யப்படும் போது ஒவ்வொருவரின் டிவிட்டர் வட்டத்திலும் வாசிக்கப்படும் வாய்ப்பு இருதால் அந்த செய்தி பரவலான கவனத்தை பெறும். இப்படி ரிடிவீட் செய்யப்பட்டு டிவிட்டரில் பெரிய அளவில் பிரபலமான விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் குறும்பதிவிடுவது மட்டும் தான் நம கையில் உள்ளதே தவிர […]

டிவிட்டர் உலகில் ரிடிவீட்டின் மகத்துவத்தை சொல்லவே வேண்டாம்.காரணம் ஒரு குறும்பதிவு ரிடிவீட் செய்யப்படும் போது அது அதிகமான...

Read More »

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற உதவும் ஸ்லைட்.லே

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.லே தளமும் புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றி இணையவெளி முழுவதும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பிகோவிகோ தனிப்பட்ட புகைப்படங்களுக்கான சேவை போல தோன்றுகிறது என்றால் ஸ்லைட்.லே பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய புகைப்படங்களுக்கான சேவையாக காட்சி தருகிறது. ஸ்லைட்.லே தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் அழகிய புகைப்பட வீடியோ தொகுப்பாக காட்சி அளிக்கிறது.எல்லாமே பிரபல நட்சத்திரங்கள் அல்லது பாடகர்கள்,விளையாட்டு வீரர்களின் […]

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.ல...

Read More »

பாடகி சின்ம‌யியும் டிவிட்டர் சர்ச்சையும்!.

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தொடர்பான டிவிட்டர் சர்ச்சை தொடர்கிறது.புதிய புகார்கள்,பதில் குற்றச்சாட்டுக்கள்,திருப்பங்கள் என இந்த பிரச்சனை பெரிதாகி கொண்டே இருப்பதோடு சிக்கலாகி கொண்டும் இருக்கிறது. இந்த பிரச்சனையை மேலோட்டமாக அணுகாமல் ஆழமாக புரிந்து கொள்ள முயல்வதே சரியாக இருக்கும். முதலில் பாடகி சின்மயி மீது டிவிட்டரில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலாகவே இந்த பிரச்சனை வெளியாகத்துவங்கியது.ஒரு சில டிவிட்டராளர்கள் சின்மயி மீது தரக்குறைவான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கின்றனர்.இந்த குறும்பதிவுகள் ஒரு பெண்ணாக அவரை மிகவும் இழிவுபடுத்தும் […]

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தொடர்பான டிவிட்டர் சர்ச்சை தொடர்கிறது.புதிய புகார்கள்,பதில் குற்றச்சாட்டுக்கள்,திருப்பங்க...

Read More »

டிவிட்டரில் ஒரு வீழ்ச்சியின் கதை.

வீழ்ந்த தேவதை என்பார்களே,லான்ஸ் ஆன்ஸ்டிராங் இந்த நிலைக்கு தான் ஆளாகியிருக்கிறார். சைக்கிள் பந்தைய உலகின் சாம்பியனான அவர் இனியும் சாம்பியன் இல்லை என்பது அதிகார்பூர்வமாகியிருக்கிறது.இதை ஆம்ஸ்டிராங்கும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.இதற்கான அவரது ஒப்புதல் வாக்குமூலம் டிவிட்டரில் வெளியாகியிருக்கிறது.ஆனால் வெளிப்படையாக இல்லை;கொஞ்சம் சூசகமாக!. ஆம் டிவிட்டரில் சுயசரிதை குறிப்புகளுக்கான பகுதி உண்டு.டிவிட்டர் பயனாளிகள் இந்த பகுதியில் தங்களுக்கான அறிமுக குறிப்புகளை இடம் பெறச்செய்யலாம்.குறும்பதிவு சேவையான டிவிட்டரின் தனமைக்கேற்ப இந்த குறிப்புகளும் ரத்தினச்சுருக்கமாக இருந்தாக வேண்டும்.சாதனைகளும் பெருமைகளும் பல இருந்தாலும் இந்த பகுதியில் […]

வீழ்ந்த தேவதை என்பார்களே,லான்ஸ் ஆன்ஸ்டிராங் இந்த நிலைக்கு தான் ஆளாகியிருக்கிறார். சைக்கிள் பந்தைய உலகின் சாம்பியனான அவர்...

Read More »

ரெயில் டிக்கெட்களின் நிலை அறிய உதவும் இணையதளம்.

நீங்கள் அடிக்கடி நீண்ட தூர ரெயில் பயணம் மேற்கொள்கிறவர் என்றால் நிச்சயம் இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதி தளமான ஐசிஆர்டிசி தளத்தை அறிந்து வைத்திருப்பீர்கள்.அதோடு மைபிஎன்ஆர் இணையதளத்தை அறிந்து வைத்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் ஒரே கிளிக்கில் ரெயில் டிக்கெட்டின் பிஎன்ஆர் எண் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த வசதி தான் ரெயில்வே இணைய‌தளத்திலேயே இருக்கிறதே என்று விவரம் அறிந்தவர்கள் அலட்சியத்தோடு கேட்கலாம்.உண்மை தான் ரெயில்வே தளத்திலே பிஎன்ஆர் எண் நிலை […]

நீங்கள் அடிக்கடி நீண்ட தூர ரெயில் பயணம் மேற்கொள்கிறவர் என்றால் நிச்சயம் இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதி தளமான ஐசிஆர்ட...

Read More »