Written by: "CyberSimman"

யூடியூப்பில் புதிய பயணம்

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக யூட்யூப் பயணத்தை துவங்கியிருக்கிறேன். முதல் வீடியோ தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளியாகியுள்ளது. இணைய வரலாற்றில் இருந்து துவங்கும் வகையில், புகழ் பெற்ற இணைய கார்ட்டூன் தொடர்பான விளக்கத்தில் இருந்து துவங்கியுள்ளேன்.1993ல் வெளியான இந்த கார்ட்டூன் இன்னமும் பொருத்தமாக இருப்பது தான் வியப்பானது. நண்பர்கள் வீடியோவை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். சானலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறேன். […]

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக...

Read More »

நான் ஏன் சாட்ஜிபிடியை நம்புவதில்லை!

கூகுளில் தகவல்களை தேடும் போது பெரும்பாலான நேரங்களில் முதல் பக்கத்தில் விளம்பர நோக்கிலான தளம் ஒன்று துருத்திக்கொண்டு நிற்கும். சில நேரங்களில் விளம்பர நோக்கிலான தளமே அதிகாரப்பூர்வாக வர வேண்டிய தளத்தை விட முன்னிலை பெறுவதும் உண்டு. இப்படி தான், கூகுளின் ஏஐ உருவாக்க கண்காணிப்பு சேவையான சின்த்ஐடி (synthid) தொடர்பான தேடலில் சின்த்ஐடி.நெட் (https://synthid.net/) இணையதளம் முன்னிலை பெறுவது பெரும் முரண்நகையாக அமைந்திருப்பதாக தோன்றுகிறது. ஜென் ஏஐ நுட்பத்தின் ஆக்கத்திறனின் இன்னொரு பக்கமாக, பொய்யான போலியான […]

கூகுளில் தகவல்களை தேடும் போது பெரும்பாலான நேரங்களில் முதல் பக்கத்தில் விளம்பர நோக்கிலான தளம் ஒன்று துருத்திக்கொண்டு நிற்...

Read More »

சமூக ஊடகம் என்று எதை சொல்வீர் தோழர்களே!

சமூக ஊடகம் தான் உங்கள் உலகம் என்று நினைத்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி- அந்த உலகம் முடிவுக்கு வருகிறது! சமூக ஊடகம் தொடர்பான வலுவான அதிருப்தியும், கடுமையான விமர்சனங்களும் பலருக்கு இருந்தாலும், சமூக ஊடகம் முடிவுக்கு வருவதாக சொல்வது திகைப்பாகவே இருக்கும். இது உண்மை தானா? என சந்தேகத்துடன் கேட்கத்தோன்றலாம். ஒரு சின்ன திருத்தம், நாமறிந்த வகையில் சமூக ஊடகம் முடிவுக்கு வருகிறது. இது உடனே நிகழாது படிப்படியாக நிகழும் என்பதோடு, இதற்கான அறிகுறிகள் தென்படத் […]

சமூக ஊடகம் தான் உங்கள் உலகம் என்று நினைத்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி- அந்த உலகம் முடிவுக்கு வருக...

Read More »

பேஸ்புக், ஸ்னேப்சாட் கணக்கு வைத்திருக்கும் இணைய நாய்

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி கேட்பது பொருத்தமானது என்பது மட்டும் அல்ல, மிகவும் பொருள் பொதிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இணைய நாய் உணர்த்தும் இந்த அர்த்தத்தை உணர வேண்டும் என்றால், இணைய நாய் கார்ட்டூன் தொடர்பான விக்கிபீடியா கட்டுரை வழிகாட்டும். இந்த கார்ட்டூன் தொடர்புடைய ரெட்டிட் விவாத சரடு இதை இன்னும் அழகாக உணர்த்துகிறது. நிற்க, இணைய நாய் […]

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி க...

Read More »

பயனரை தள்ளிய கம்ப்யூட்டர் – இணைய வரலாற்றை விளக்கும் கார்ட்டூன்

இணையத்துடன் தொடர்புடைய கார்ட்டூன் எனும் போது, முதலில் நினைவுக்கு வருவது, ‘நீங்கள் நாய் என்பது இணையத்தில் யாருக்கும் தெரியாது” கார்ட்டூனாக தான் இருக்கும். இணையத்தின் அனாமதேய தன்மையை உணர்த்தும் இந்த கார்ட்டூன், அது வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னமும் இணைய வரலாற்றின் அடையாள்ச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது. இணைய நாய் கார்டூனுக்கு நிகராக கொண்டாடப்பட வேண்டிய இன்னொரு இணைய கார்ட்டூன் இருப்பதை அண்மையில் தெரிந்து கொள்ள முடிந்தது. வாசகரை பிடித்து தள்ளிய கார்ட்டூன் தான் […]

இணையத்துடன் தொடர்புடைய கார்ட்டூன் எனும் போது, முதலில் நினைவுக்கு வருவது, ‘நீங்கள் நாய் என்பது இணையத்தில் யாருக்கும் தெரி...

Read More »