Written by: "CyberSimman"

மறுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்…

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை.ஆனால் சில நேரங்களில் பிரபலங்கள் சொல்லாததும் செய்திகளாகும்.செய்யாதவையும் பரபரப்பாக பேசப்படும்.செல்வாக்கின் பக்க விளைவுகள் இவை. கிசுகிசு,வதந்தி என பலவிதங்களில் வெளியாகும் இந்த செய்திகளை பிரபலங்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்துவதற்கில்லை.பிரபலங்கலும் இதை புரிந்து கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை அலட்சியப்படுத்தி விடுவதுண்டு. ஆனால் எப்போதும் அப்படி அலட்சியமாக இருக்க முடியாது.சில நேரங்களில் தவறான தகவல்களோடு செய்தி வெளியாகிவிட்டதாக பிரபலங்கள் புழுங்கி தவிக்கும் நிலை ஏற்படலாம்.அப்போது […]

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை...

Read More »

செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல் போடும் இணையதளம்.

மளிகை கடைக்கு போகும் போதோ அல்லது கல்யானம் போன்ற விஷேசங்களுக்கு தயாராகும் போது தான் பட்டியல் போட வேண்டும் என்றில்லை.தினசரி வாழ்க்கையிலும் ஒவ்வொரு செயலையுமே திட்டமிட்டு செய்வது நல்லது தான்.அதற்கு முதலில் செய்ய வேண்டிய செயல்களை குறித்து வைத்து பட்டியல் போட்டு கொள்வதே சிறந்த வழி. தினசரி வாழ்க்கையில் எந்த செயலையுமே சரியாக திட்டமிட்டு செய்வது வெற்றிக்கான வழி மட்டும் அல்ல மனநிம்மதிக்கான சுலபமான மார்கமும் கூட!. இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் செக்லிஸ்ட் தளத்தை […]

மளிகை கடைக்கு போகும் போதோ அல்லது கல்யானம் போன்ற விஷேசங்களுக்கு தயாராகும் போது தான் பட்டியல் போட வேண்டும் என்றில்லை.தினசர...

Read More »

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சுயசரிதை.

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டியில் துவங்கி ஜேம்ஸ் ஜாய்ஸ்,ஆன்டன் ஷெக்காவ்,ஜோனாத்தன் ஸ்விப்ட்,டால்ஸ்டாய்,மார்க் டுவைன்,டேனியல் ஸ்டீல்,மைக்கேல் கிரிக்டன்,எரிகா ஜாங் என பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரது சுயசரிதைகளும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இலக்கிய உலகில் சிகரத்தை தொட்டவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.வெகுஜன நோக்கில் பிரப்லமானவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.அதே போல அந்த கால எழுத்துலக மேதைகளும் உள்ளனர்.சமகாலத்து மேதைகளும் உள்ளனர். சுயசரிதை விவரங்களும் எளிமையாகவே தொகுக்குக்கப்பட்டுள்ளன.எழுத்தாளர்களின் வாழ்க்கை விவரங்களோடு அவர்களின் […]

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டிய...

Read More »

வீடியோ இமெயில் சேவை.

12 செகன்ட்ஸ் டிவி சேவையை நினைவிருக்கிறதா?வீடியோ குறும்பதிவு சேவையாக அறிமுகமான 12 செகன்ட்ஸ் போதிய வரவேற்பு இல்லாமல் மூடப்பட்டு விட்டது.ஆனால் அந்த சேவையை நினைவு ப‌டுத்தும் வ‌கையில் விஸ்னேப் அறிமுகமாகியுள்ளது. விஸ்னேப் வீடியோ மூலம் செய்திகளை அனுப்புவதற்கான சேவை.இமெயிலுக்கான இனிமையான மாற்று என்று வைத்து கொள்ளுங்களேன்.இதனை பயன்ப‌டுத்தி வீடியோ வடிவில் நீங்கள் சொல்ல நினைக்கும் செய்தியை பதிவு செய்து இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆனால் அரட்டை அடிப்பது போலவோ சொற்பொழிவு ஆற்றுவது போலவோ எல்லாம் பேசிக்கொண்டிருக்க […]

12 செகன்ட்ஸ் டிவி சேவையை நினைவிருக்கிறதா?வீடியோ குறும்பதிவு சேவையாக அறிமுகமான 12 செகன்ட்ஸ் போதிய வரவேற்பு இல்லாமல் மூடப்...

Read More »

எளிது ,எளிது ,கருத்து கணிப்பு நடத்துவது!

கருத்து கணிப்பு வசதி எல்லாம் பெரிய இணையதளங்களுக்கே சாத்தியம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது .ஆனால் இன்று வலைப்பதிவாளர்கள் விரும்பினால் கூட தங்கள் தளத்திலேயே கருத்து கணிப்பு வசதியை அளிக்க முடியும்.இதற்கு உதவக்கூடிய சாப்ட்வேர்களும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வகையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது போல்மோ இணையதளம்.கருத்து கணிப்பு வசதிகளிலேயே மிகவும் எளிமையானது இந்த சேவை.காரணம் இதனை பய‌ன்படுத்த விரும்புகிறவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றோ புதிதாக கணக்குக் உருவாக்கி கொள்ள வேண்டும் […]

கருத்து கணிப்பு வசதி எல்லாம் பெரிய இணையதளங்களுக்கே சாத்தியம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது .ஆனால் இன்று வலைப்பதிவாளர்...

Read More »