Written by: "CyberSimman"

உலக‌ குறும்பதிவுகளை காண ஒரு இணையதளம்.

நான் டிவிட்டர் ரசிகன்.டிவிட்டர் சார்ந்த சேவைகளுக்கோ பரம‌ ரசிகன்.என்னை போன்ற டிவிட்டர் ரசிகர்களை டவுண் டிவீட் நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்திவிடும். டிவிட்டரில் ஓய்வில்லாமல் வெளியாகி கொண்டே இருக்கும் தகவல் நதிகளை நம் கண் முன்னே பாய்ந்தோட செய்கிறது இந்த தளம்.எந்த வகையில் தகவல்கள் தேவையோ அந்த தலைப்பிலான குறும்பதிவுகளை இங்கே பாய்ந்தோட செய்து விடலாம்.தனி நபர்களிம் டிவிட்டர் பதிவுகளையும் இங்கேயே பார்த்து கொள்ளலாம். செய்தியில் ஆர்வம் என்றால் செய்தி தொடர்பான குறும்பதிவுகள் எல்லாம் அவை வெளியாகும் போதே […]

நான் டிவிட்டர் ரசிகன்.டிவிட்டர் சார்ந்த சேவைகளுக்கோ பரம‌ ரசிகன்.என்னை போன்ற டிவிட்டர் ரசிகர்களை டவுண் டிவீட் நிச்சயம் உற...

Read More »

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தேட!

நண்பன் படத்தில் பேராசிரியர் விருமாண்டி சந்தானம் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் கரும் பலகையில் எழுதுவது போல ஒரு காட்சி வரும்.பேராசிரியரின் அதீத திறமையை உணர்த்தும் இந்த காட்சியை பார்த்து விட்டு யாரேனும் இரண்டு கைகளிலும் எழுதிப்பார்க்க முயன்றனரா என்று தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க விருமாண்டி சந்தானம் போன்ரவர்கள் விரும்பக்கூடிய புதிய தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிற‌து.இந்த தேடியந்திரம் ஒரே நேரத்தில் இரண்டு பொழிகளில் தேட வழி செய்கிறது. கூகுல் தான் பெரும்பாலானோர் விரும்பும் தேடியந்திரம் என்ற […]

நண்பன் படத்தில் பேராசிரியர் விருமாண்டி சந்தானம் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் கரும் பலகையில் எழுதுவது போல ஒரு காட்சி வர...

Read More »

இரண்டு லட்சம் வால்பேப்பர்களோடு அழைக்கும் இணையதளம்.

டெஸ்க்டாப்பின் பின்னணியில் தோன்றும் அழகான வால்பேப்பர்களை நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம் தான்.இது மிகவும் சுலபமானது.ஆனால் மனதுக்கு பிடித்தமான வடிவமைப்பில் வால்ப்பேப்பர்கள் கிடைப்பது அத்தனை சுலபமல்ல!. காரணம் எப்போதுமே நமது டெஸ்க்டாப்பில் இருப்பதைவிட நண்பர்களின் டெஸ்க்டாப்பை அலங்கரித்து கொண்டிருக்கும் வால்பேப்பர் அழகாக இருப்பது போல தோன்றும்.அது மட்டும் அல்ல எந்த வால்பேப்ப்ர் என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருந்தால் அலுப்பாக தான் இருக்கும். வால்பேப்பர்களை இன்டெர்நெட்டில் தேடிக்கொள்ளலாம் தான்.வால்பேப்பருக்கு என்றே பல இணையதளங்களும் இல்லாமல் இல்லை.ஆனால் பெரும்பாலான வால்பேப்பர் […]

டெஸ்க்டாப்பின் பின்னணியில் தோன்றும் அழகான வால்பேப்பர்களை நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம் தான்.இது மிகவும் சுலபமானது....

Read More »

இரு கரம் நீட்டி அழைக்கும் இணையதளம்.

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன் பெயரும் அதே தான்.இண்டெர்நெட்டின் மிகவும் அழகான இடம்.அதாவது தி நைசஸ்ட் பிலேஸ் ஆன் த நெட்.இது தான் அந்த தளத்தின் முகவரி. அழகான இடம் என்றவுடன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளோ அல்லது அழகிய தேவதைகளின் புகைப்படங்களோ குவிந்திருக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்த தளத்தின் தோற்றத்தில் அழகு கிடையாது ஆனால் அதன் நோக்கம் மிகவும் அழகானது.அதாவது […]

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன...

Read More »

புன்னகைக்க ஒரு இணையதளம்.

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது. உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளிக் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம்.இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்து விட்டு அழகாக புன்னகைத்தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த தளத்தின் மகிழ்ச்சி பூங்காவில் மேலும் ஒரு புன்னகை மலராக சேர்ந்துவிடும். இந்த தளத்தின் […]

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது...

Read More »