ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரணத்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை வெளியிடுபவரை சினிமா பிரியர் என்றோ,எதை சொன்னாலும் கடுமையாக சொல்பவரை ஆவேச குறும்பதிவர் என்றோ கணிப்பது சுலபமானது தான்.அதே போல எப்போதும் தன்னை பற்றியே பேசுபவரை தன்முனைப்பு கொண்டவராக கருதலாம். எந்த டிவிட்டர் பதிவுக்கும் எதிர் கருத்து பதிவு செய்பவரை விவாத பிரியர் என்று நினக்கலாம். ஆனால் இந்த கருத்துக்கள் எல்லாமே மேம்போக்கானவை தான்.ஒரு குறும்பதிவுகளை பார்க்கும் போது […]
ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரணத்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்க...
