Written by: "CyberSimman"

தமிழின் வலை 2.0 இணையதளங்கள் எவை? பரிந்துரைக்கவும்!

வெப் 2.0 என குறிப்பிடப்படும் வலை 2.0 இணைய வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்த காலகட்டத்தில் உருவான இணையதளங்களை குறிக்கின்றன. வலை 2.0 என்பது உண்மையில் ஒரு கருத்தாக்கம் தான். புத்தாயிரமாண்டு வாக்கில் உருவாகத் துவங்கிய புதிய வகை இணையதளங்களை அதற்கு முன் இருந்த இணையதளங்களின் தன்மையில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக வலை 2.0 எனும் கருத்தாக்கம் முன் வைக்கப்பட்டது. அதே நேரத்தில் வலை 1.0 மற்றும் வலை 2.0 இணையதளங்களுக்கு இடையே தொழில்நுட்ப நோக்கிலும், வடிவமைப்பு நோக்கிலும் […]

வெப் 2.0 என குறிப்பிடப்படும் வலை 2.0 இணைய வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்த காலகட்டத்தில் உருவான இணையதளங்களை குறிக்...

Read More »

மொழி மாதிரிகள் வானத்தில் இருந்து குதித்தனவா?

’பெர்ப்லக்சிட்டி’ உள்ளிட ஏஐ தேடியந்திரங்களுக்கு எல்லாம் ’ஆஸ்க் ஜீவ்ஸ்’ (Ask Jeeves ) தான் முன்னோடி. கூகுள் அறிமுகமாவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் 1994 ல் அறிமுகமான ஆஸ்க்ஜீவஸ் தேடியந்திரம், இயற்கை மொழியில் கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. 1990 களில், இவ்விதம் பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலான தேடல் முடிவுகளை அளிப்பது என்பது, பெரும் கனவு என்று தான் சொல்ல வேண்டும். ஆஸ்க்ஜீவ்ஸ் துணிந்து அதை மேற்கொண்டது. அப்போதைய அதன் தொழில்நுட்பம் (என்.எல்.பி […]

’பெர்ப்லக்சிட்டி’ உள்ளிட ஏஐ தேடியந்திரங்களுக்கு எல்லாம் ’ஆஸ்க் ஜீவ்ஸ்’ (Ask Jeeves ) தான் முன்னோடி. கூகுள் அறிமுகமாவதற்க...

Read More »

இணையம் வளர்த்த பெண்கள் அறிவோம்!

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் என்பதற்கு ஏற்ப, சொல்லாத பல செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக இந்த படத்தை கருதலாம். ’ஆரம்ப கால ஐபிஎம் கம்ப்யூட்டரை கம்பிகளால் இணைக்கும் பெண் பொறியாளர்” எனும் தலைப்பிலான இந்த படத்தை இணையத்தில் பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.    ஆகச்சிறந்த வரலாற்று நினைவு சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த படம், கம்ப்யூட்டர் வளர்ச்சியின் கடந்த கால சாட்சியாக விளங்குவதோடு இந்த வரலாற்றில் பரவலாக கண்டு கொள்ளாமல் விடப்படும் […]

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் என்பதற்கு ஏற்ப, சொல்லாத பல செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த புகைப்...

Read More »

’இணைய பெண்கள்’ புத்தகம் அறிமுகம்

எனது புதிய புத்தகமான ’இணைய பெண்கள்’ ஜீரோடிகிரி பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்த புத்தகம் ஏற்கனவே வெளியான ’கம்ப்யூட்டர் பெண்கள்’ புத்தகத்தின் தொடர்ச்சி என கருதலாம். “கம்ப்யூட்டர் பெண்கள்” புத்தகம், கம்ப்யூட்டர் பெண் முன்னோடிகளை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்த புத்தகம். உலகின் முதல் புரோகிராமராக கொண்டாடப்படும் அடா லவேஸ் துவங்கி, உலகம் கொண்டாட மறந்த எனியாக் பெண்கள், நிலவுக்கு மனிதரை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த மார்கரெட் ஹாமில்டன், கூகுள் தேடலுக்கு முன்னோடியாக அமைந்த பெயின்லர், பில்கேட்சுக்கு […]

எனது புதிய புத்தகமான ’இணைய பெண்கள்’ ஜீரோடிகிரி பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்த புத்தகம் ஏற்கனவே வெளியான ’கம்ப்யூட்டர்...

Read More »

கிளவுட்பேர் சேவை ஒரு அறிமுகம்

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயனாளிகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்றேத் தோன்றுகிறது. இணையம் எப்படி ஒரு சில பெரும் நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணமாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. கிளவுட்பேர் முடக்கத்திற்கான தொழில்நுட்ப காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, அமேசான் கிளவுட் சேவை முடக்கத்தை அடுத்து, கிளவுட்பேர் முடக்கமும் நிகழ்ந்ததால், இணைய கட்டமைப்பு இத்தகைய எதிர்பாரா முடக்கத்திற்கு காத்திருப்பதை உணர்த்துவதாக […]

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயன...

Read More »