டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்திற்கு இந்த இரண்டு சொற்களீல் எது மிகவும் பொருத்தாமாக இருக்கும்? இரண்டில் எது சரியாக இருந்தாலும் சரி ,அமெரிக்கர்களுக்கு இந்த பொறுப்பை ஏற்கும் பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிபரின் டிவிட்டராளாராக விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிபர் மாளீகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறும்பதிவு சேவையான டிவிட்டரை ஒருவர் சொந்தமாகவும் பயன்படுத்தலாம்.இல்லை தனது சார்பில் டிவிட்டர் செய்யும் பொருப்பை யாரிடமாவது ஒப்படைக்கலாம். இப்படி […]
டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்ல...
