Written by: "CyberSimman"

கூகுல் அனுப்பும் தபால்

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது. இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள கூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உல‌கிலேயே மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ இமெயில் சேவை அளித்து வ‌ரும் கூகுல் அமெரிக்க‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ வாழ்த்து அட்டையை த‌பாலில் அனுப்பி வைப்ப‌த‌ற்கான் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து. கிறிஸ்தும‌ஸ் […]

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக...

Read More »

என்டிடிவி ஹின்டுவில் தமிழ் வலைப்பதிவு நிகழ்ச்சி

தமிழ் பதிவுலகம் தீவிரமாக இயங்கி வருகிறது.குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் தமிழில் அதிகம் உள்ளன‌.சைபர் உலகம் பற்றி தமிழ் பதிவுலகம் சிறந்த முறையில் தகவல்களை பதிவு செய்து வருவதன் அங்கீகாரமாக என்டிடிவி ஹின்டு சானலில் வரும் பைட் இட் என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ் தொழில்நுட்ப வலைப்பதிவுகள் பற்றி இடம்பெற உள்ளது. ஷிரடி சாய்தசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக என்னையும் பேட்டி கண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக என்டிடிவி ஹின்டுவிற்கு ந‌ன்றி.இந்த நிகழ்ச்சியை […]

தமிழ் பதிவுலகம் தீவிரமாக இயங்கி வருகிறது.குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் தமிழில் அதிகம் உள்ளன‌.சைபர் உலகம் பற்ற...

Read More »

பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை.

இலக்கிய திருட்டு போல பதிவுகள் திருட்டும் சகஜமானது தான்.ஆனால் அதனை நேரில் அனுபவிக்கும் போது வேதனையாகவும் கலக்கமாகவும் இருக்கிற‌து. ஐபோனில் மோனோலிஸா என்னும் பெயரில் நான் எழுதிய பதிவு வேறொரு பதிவரின் வலைப்பதிவில் அவரது பதிவு போல இடம்பெற்றிருப்பது கண்டு திடுக்கிட்டுப்போனேன்.’அறிய உலகம்'( http://ariyaulagam.blogspot.)என்னும் பெயரிலான அந்த வலைப்பதிவிற்கு சென்று பார்த்த போது என்னுடைய மேலும் பல பதிவுகள் அதில் இடம்பெற்றிருப்பது கண்டு மேலும் திடுக்கிட்டுப்போனேன். இதில் என்ன வேடிக்கை என்றால் விகடன் மின்னிதழில் நான் எழுதிய […]

இலக்கிய திருட்டு போல பதிவுகள் திருட்டும் சகஜமானது தான்.ஆனால் அதனை நேரில் அனுபவிக்கும் போது வேதனையாகவும் கலக்கமாகவும் இரு...

Read More »

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன. இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது. திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து […]

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவ...

Read More »

நீங்கள் ஒட்டுகேட்கப்படுகிறீர்கள்

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியும் வரலாம். ஆனால் நீங்கள் இன்டெர் நெட்டில் பேசும் போது ஒட்டுகேட்கப் படும் சாத்தியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒட்டுகேட்கப்படுகிறது என்றவு டன் நாம் என்ன அத்தனை பெரிய ஆளாக ஆகிவிட்டோமா என்றோ, நாம் பேசுவதை யார் ஒட்டுகேட்டு, என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சப்படவோ தேவையில்லை. இப்படி ஒட்டுகேட்பது தனிநபரோ, அமைப்போ அல்ல, ஒரு […]

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்...

Read More »