சோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரிசோசதனைகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறது. கூகுலின் பரிசோதனைகளின் நோக்கம் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது மட்டுமல்ல அதன் அடிப்படை சேவையான தேடலை மேலும் மேம்ப்டுத்துவதற்கான முயற்சியும் கூட. தேடல் உத்தியை பட்டை தீட்டுவதில் கூகுல் காட்டும் தீவிரமும் ஈடுபாடும் கொஞ்சம் ஆச்சர்யமானது தான்.தேடியந்திரங்களில் கூகுல் முன்னிலை வகிப்பதோடு இணையவாசிகளை பொருத்தவரை தேடல் என்றால் கூகுல் என்றாகிவிட்டது. கூகுலுக்கு […]
சோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரி...
