Written by: "CyberSimman"

மர்ம இணையதளம்

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும். அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது. இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர […]

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள...

Read More »

கூகுலின் புதிய சேவை

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது தான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘பாஸ்ட்பிலிப்’ என்னும் பெயரிலான இந்த சேவை நாளிதழ் செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டி பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகுல் கூறுகிறது. இந்த செய்தி சேவைக்ககாக கூகுல் […]

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது...

Read More »

ஒரு நூறு முத்த‌ங்க‌ளும் ஒரு ‘நெட்’ச‌த்திர‌மும்

இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர். பாரிசில் வசிக்கும் யாங் யா சிங் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்மணி தனது முத்தங்களால் இண்டெர்நெட் உலகை பற்றிக்கொள்ள வைத்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் என்பது போல இந்த இளம்பெண்ணுக்கும் ஒரு லட்சியம் உண்டானது. விநோதமானது,விவகாரமானது,துணிச்சலானது , என எப்படி வேண்டுமானாலும் அந்த லட்சியத்தை வர்ணிக்கலாம். பாரிஸ் நகரில் வசிக்கும் நூறு பேரை முத்தமிட வேண்டும் .இது தான் அவரது […]

இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண...

Read More »

நம்பர் ஒன் திரைப்பட இணைய தளம்

டாப் டென் பட்டியல்கள் எனக்கும் பிடித்தமானவை தான்.என்றாலும் இந்த வலைப்பதிவில் இத்தகைய பட்டியலை நான் தவிர்த்தே வருகிறேன்.காரணம் நாமும் ஒரு டாப் டென் பட்டியலை தயாரித்து வெளியிடுவது சுலபம்.ஆனால் அதன் தரவரிசையை புரிய வைப்பதற்கும் நியாயப்ப‌டுத்துவதற்கும் நிறைய உழைக்க வேண்டும்.மனம் போன போக்கில் பட்டியல் தயாரித்து வெளியிடுவது வாசகர்களை ஏமாற்றும் செயல். என் மனதுக்குள் பல பட்டியல் இருந்தாலும் அவற்றை பரிசிலித்து அலசி ஆய்வு செய்ய போதிய நேரமும் உழைப்பும் செலவிட முடியாததால் இப்போதைக்கு எந்த பட்டியலையும் […]

டாப் டென் பட்டியல்கள் எனக்கும் பிடித்தமானவை தான்.என்றாலும் இந்த வலைப்பதிவில் இத்தகைய பட்டியலை நான் தவிர்த்தே வருகிறேன்.க...

Read More »

ஒபாமா பற்றி டிவிட்டர் என்ன நினைக்கிறது.

திரைப்படங்களின் வெற்றி தோல்வியை இப்போது டிவிட்டர் தான் நிர்ணயிக்கிறது என்கின்ற‌னர்.படம் பார்த்த உடனேயே படம் பற்றி உள்ளத்தில் தோன்றுவதை ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்து விடுவது அந்தபடத்தை பார்க்கலாமா? வேண்டாமா?என முடிவெடுக்க வைத்து விடுகிறது. பட தாயாரிப்பு நிறுவனங்களின் மார்க்கெட்டிங் முயற்சியை மீறி ரசிகர்கள் தங்கள் டிவீட்களிலேயே தன் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகின்றன.நாளிதழ் விமர்சனங்கள், வலைப்பதிவு விமர்சனங்கள் கூட பிறகு தான் வெளியாகின்றன.ஆனால் டிவிட்டர் விமர்சனங்கள் தியேட்டரிலிருந்தே வெளியாகி படம் குறித்த பொது அபிப்ராயத்தை உண‌ர்த்திவிடுகின்றன. […]

திரைப்படங்களின் வெற்றி தோல்வியை இப்போது டிவிட்டர் தான் நிர்ணயிக்கிறது என்கின்ற‌னர்.படம் பார்த்த உடனேயே படம் பற்றி உள்ளத்...

Read More »