செல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு நகரின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் முன் நிற்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதோடு நீங்கள் மிகவும் பிசியாக இருப்பதாகவும் அனுமானித்துக்கொள்ளுங்கள். ஷாப்பிங் மாலில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் வேலை பளு காரணமாக அதற்காக நீங்கள் குறைந்தபட்ச நேரமே செலவிட முடியும். இந்நிலையில் உள்ளே போய் சம்பந்தப்பட்ட பொருள் எங்கே இருக்கிறது என்று […]
செல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு...
