Written by: "CyberSimman"

திருமணத்துக்கான சாப்ட்வேர்

திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. தமிழர்களின் எதிர்காலத் தேவையில் திருமணத்துக்கான சாப்ட்வேரையும் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் சாப்ட்வேரை உருவாக்கக் கூடிய தனி நபர் அல்லது குழு டாட் காம் கோடீஸ்வரராக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய சாப்ட்வேருக்கான சமூக தேவையும் இருக்கிறது. கல்யாணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார் என்று நம் முன்னோர்கள் சொன்னதிலிருந்து திருமணத்துக்கான […]

திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால்...

Read More »

இசைப்பட சம்பாதிப்போம்

  இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ளது. இசைப் பிரியர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில், இன்டெர்நெட் பாடல்களை பகிர்ந்து கொள்ள சுலபமான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது காப்புரிமை மீறும் செயல் என்பதால் இணையவாசிகள் வழக்கு மற்றும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட காலமும் வெகு வேகமாக மலையேறி வருகிறது. தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம் வழங்கும் […]

  இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ள...

Read More »

ஐபோனுக்கு போட்டி

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி சிறந்த முறையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பார்த்தால் ஐ போனுக்கு போட்டியாக உருவாக்கப் பட்டுள்ள ஐ புவர் செல்போனை மிகச்சிறந்த நையாண்டி என்று சொல்ல வேண்டும்.   ஐ போன் அறிமுகமும், அது ஏற்படுத்திய பரபரப்பும் எல்லோரும் அறிந்ததுதான். ஐ போன் பராக்கிர மகங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டு விட்டன. இன்னமும் எழுதப்பட்டு வருகிறது. பொதுவாக […]

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி ச...

Read More »

இமெயில் கால பாதிப்பு

முகத்தை  நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க ஆய்வாளரான ராபின் ஆப்ரஹாம்ஸ்.  அரசியல் ஊழல் மயமாகி வருவதாக கவலைப்படுவது போல, சமூகம் குற்றமயமாகிவருவதாக விசனப் படுவதை போல, தற்கால தலைமுறை தொட்டாச்சிணுங்கி மயமாகி வருவதாக வருத்தப்படுகிறார் ஆப்ரஹாம்ஸ் புகழ் பெற்ற ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியை சேர்ந்த ஆய்வாளரும்,  உளவியல் நிபுணருமான  ஆப்பிரஹாம்ஸ்  நடைமுறை வாழ்க்கையில்  நாம் பின்பற்ற வேண்டிய  நுணுக்கங்களை, கற்றுத்தேர்ந்தவர்.  இதுபற்றி அவர் அவ்வப்போது […]

முகத்தை  நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெர...

Read More »

வாயில்லா ஜீவனுக்காக வாய்ஸ்

“”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று பாரதி குமுறியது போல, ஏதாவது ஒரு கொடுஞ் செயலை கண்டு  உங்களுக்கும் நெஞ்சம் பதறுகிறதா?  இந்த உணர்வோடு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறீர்களா? ஒரு இணையதளம் அமைத்து உங்கள் நோக்கம் நிறைவேற போராடினால் தான் என்ன? அமெரிக்காவைச் சேர்ந்த அலக்ஸ் அலிக்கான்சான்யன் என்பவர் நாய்களை காப்பதற்காக இப்படி ஒரு இணையதளத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார்.  ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக  அமைக்கப் படும் இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்ப தற்கான […]

“”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று பாரதி குமுறியது போல, ஏதாவது ஒரு கொடுஞ் செயலை கண்டு  உங்களுக்கும்...

Read More »