யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள் மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம். . பெரும்பாலும் தகப்பன் (அ) தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்கள், மகன் (அ) இளைய சகோதரர்களை பார்த்து சொல்லும் வசை இது. இது வெறுப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சாபமாக கூட இருக்கலாம். ஆனால் இது கனிப்பின் கீழ் […]
யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள் மிகு...