Written by: "CyberSimman"

கிளவுட்பேர் சேவை ஒரு அறிமுகம்

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயனாளிகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்றேத் தோன்றுகிறது. இணையம் எப்படி ஒரு சில பெரும் நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணமாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. கிளவுட்பேர் முடக்கத்திற்கான தொழில்நுட்ப காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, அமேசான் கிளவுட் சேவை முடக்கத்தை அடுத்து, கிளவுட்பேர் முடக்கமும் நிகழ்ந்ததால், இணைய கட்டமைப்பு இத்தகைய எதிர்பாரா முடக்கத்திற்கு காத்திருப்பதை உணர்த்துவதாக […]

கிளவுட்பேர் (cloudfare ) முடக்கத்தில் இருந்து இணையம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பயன...

Read More »

நீங்கள் ஏன் வலைப்பதிவு செய்ய வேண்டும்?

வலைப்பதிவு ஏன்? எனும் தலைப்பில் சக் கிரிம்மட் (Chuck Grimmett. ) என்பவர் தனது வலைப்பதிவில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். வலைப்பதிவு செய்வதன் சாதகமான அம்சங்கள் என நண்பர் ஒருவர் டிவிட்டரில் கேட்ட கேள்விக்கான பதிலாக இந்த பதிவை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். உங்கள் எண்ணங்கள், கருத்துகள், நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய இணையத்தில் உங்களுக்கு என ஒரு இடம் மற்றும் உலகுடன் தொடர்பு கொள்ளுதலை, அதன் ஞானத்தை அதிகரிப்பது ஆகிய இரண்டும் அம்சங்களை வலைப்பதிவு செய்வதன் இரண்டு […]

வலைப்பதிவு ஏன்? எனும் தலைப்பில் சக் கிரிம்மட் (Chuck Grimmett. ) என்பவர் தனது வலைப்பதிவில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்....

Read More »

இது கூகுள் அதிசயம் தெரியுமா?

பொதுவாக கூகுள் அநீதிகள் பற்றி தான் அதிகம் எழுதுகிறேன். அதாவது அதிருப்தியை ஏற்படுத்தும் கூகுள் தேடல் முடிவுகள். குறிப்பாக பொருத்தம் இல்லாத தளம் தேடல் பட்டியலில் முதல் தளமாக முன்னிறுத்தப்படுவது. ஆனால், கூகுள் வியக்க வைக்கும் தருணங்களும் உண்டு. லாராவெல் தொடர்பான இணைய தேடலில் நிகழ்ந்த கூகுள் அதிசயத்தை உதாரணமாக சொல்லலாம். லாராவெல் (Laravel) இணைய செயலிகளை எளிதாக உருவாக்குவதற்கான சேவை என அறிய முடிகிறது. இணையதளங்களை வடிவமைக்க பயன்படும் பி.எச்.பி (PHP) சார்ந்த பிரேம்வொர்க் என […]

பொதுவாக கூகுள் அநீதிகள் பற்றி தான் அதிகம் எழுதுகிறேன். அதாவது அதிருப்தியை ஏற்படுத்தும் கூகுள் தேடல் முடிவுகள். குறிப்பாக...

Read More »

இணையம் என்பது ரெயில் நிலையம் தெரியுமா?     #இணையம், #சொற்கள்

புரோசோவிஸ்கியின் பெயரையும், புரவுசரையும் இணைத்து கேலி செய்தால் நிச்சயம், அவர் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார் என்றே நினைக்கிறேன். ஏனெனில், மொழியியல் அறிஞரான எரிகா புரோசோவிஸ்கி, ஆங்கில சொற்களின் வரலாற்றிலும், அவற்றின் புதுயுக பயன்பாட்டில் ஆர்வமும், நிபுணத்துவமும் உள்ளவர். டாக்டர் எரிகா புரோசோவிஸ்கி என்றே குறிப்பிடப்படுபவர், அமெரிக்காவின் பிபிஎஸ் தொலைக்காட்சியில் அதர் வேர்ட்ஸ் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேயர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்நிகழ்ச்சியில் புரோசோவிஸ்கியிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை, லாபிங் ஸ்குவிட் இணையதளம் அழகாக […]

புரோசோவிஸ்கியின் பெயரையும், புரவுசரையும் இணைத்து கேலி செய்தால் நிச்சயம், அவர் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார் என்றே நின...

Read More »

நான் ஏன் குரோகிபீடியாவை எதிர்க்கிறேன்?

விக்கிபீடியாவுக்கு போட்டியாக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் குரோகிபீடியா இணையத்தில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அநேகமாக இதன் நோக்கமும் இதுவாகவே இருக்கும். ஆரம்ப பரபரப்பை மீறி, பயனாளிகளை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டா என்பதை பார்க்க வேண்டும். குரோகிபீடியா வரவேற்பை பெற்றாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, என் அளவில் இந்த போட்டி இணைய களஞ்சியத்தை அலட்சியம் செய்யவே விரும்புகிறேன். குரோகிபீடியாவை நான் எதிர்ப்பதற்கான காரணங்கள்: இன்னும் பிற காரணங்களினால் நான் […]

விக்கிபீடியாவுக்கு போட்டியாக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் குரோகிபீடியா இணையத்த...

Read More »