Category: இணையதளம்

கூகுள் விமர்சன குறிப்பு-

’நீங்களே செய்து கொள்ளுங்கள்’ (” Do it yourself ” – ” DIY “) ) என வழிகாட்டி ஊக்கம் அளிக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. இதே போல, மேக் இட் யுவர்செல்ப் (Make It Yourself ) என வழிகாட்டும் இணையதளம் ஒன்றும் அறிமுகமாகி இருக்கிறது.  இந்த தளம் பற்றி மேலும் அறிவதற்காக கூகுளில் Make It Yourself என தேடிப்பார்த்தால், இதே பெயரிலான யூடியூப் சேனல் முதல் முடிவாக வந்து நிற்கிறது. தேடலின் […]

’நீங்களே செய்து கொள்ளுங்கள்’ (” Do it yourself ” – ” DIY “) ) என வழிகாட்டி ஊக்கம் அளிக்கும் இணைய...

Read More »

கூகுள் தேடல் பிரச்சனைகள்

மெலிசா மார்ஷல் (MELISSA MARSHALL ) என்ற பெயரில் புகைப்பட கலைஞர் ஒருவர் இருக்கிறார். மெலிசா மார்ஷல் என்ற பெயரில், காட்சி விளக்க கலையின் வல்லுனர் ஒருவரும் இருக்கிறார். இதே பெயரில் மேலும் எண்ணற்றவர்கள் இருக்கின்றனர் என்றாலும், கூகுள் தேடலில் முதல் பத்து பட்டியலில் பொருட்படுத்தப்படும் மெலிசா மார்ஷல்’கள்’ பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன். இந்த இரண்டு மெலிசா மார்ஷல்களில், புகைப்பட கலைஞர் மெலிசா மார்ஷல் தான் சிறந்தவர் என்று கூகுள் எண்ண வைக்கிறது. ஆனால், நான் […]

மெலிசா மார்ஷல் (MELISSA MARSHALL ) என்ற பெயரில் புகைப்பட கலைஞர் ஒருவர் இருக்கிறார். மெலிசா மார்ஷல் என்ற பெயரில், காட்சி...

Read More »

குடென்பெர்க்.ஆர்க் ஏன் ஆகச்சிறந்த இணையதளம் தெரியுமா?

பொதுவெளியில் உள்ள புத்தகங்களை இலவச மின்னூலாக வாசிக்க வழி செய்யும் குடென்பெர்க்,ஆர்க் இணையதளத்தை, இன்னொரு தளமாக அல்லாமல் ஆகச்சிறந்த இணையதளங்களில் முதன்மையானதாக கருத வேண்டும். இதற்கான முக்கிய காரணங்கள்: வாசிப்பு வசதி: புத்தகங்களை எல்லோரும் எளிதாக அணுகும் வகையில் மின்னூலாக வழங்குவதன் மூலம் இணையத்தின் சாத்தியத்தை இந்த தளம் உணர்த்துகிறது. டிஜிட்டல் நூலகத்திற்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. பொதுவெளி நூல்கள்: குடென்பெர்க் தளத்தில் மின்னூல்களை இலவசமாக விரும்பிய கோப்பு வடிவில் வாசிக்கலாம் என்றாலும், எல்லா புத்தகங்களையும் வாசிக்க […]

பொதுவெளியில் உள்ள புத்தகங்களை இலவச மின்னூலாக வாசிக்க வழி செய்யும் குடென்பெர்க்,ஆர்க் இணையதளத்தை, இன்னொரு தளமாக அல்லாமல்...

Read More »

மலாலா எனும் டிஜிட்டல் வழிகாட்டி!

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதிவுக்குள் செல்லலாம். ஏனெனில், இந்த பதிவு, கூகுள் தேடல் முடிவுகளில் எதிர்கொள்ளக்கூடிய போதாமைகள் தொடர்பானது. மலாலா இதில் ஒரு குறிச்சொல்லாக இடம்பெறுகிறார். அது மட்டும் அல்ல, இணைய தேடலை பொருத்தவரை மலாலா எனும் பெயர் அல்லது சொல் மிகுந்த செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது. இந்த பெயருக்கான தேடலில், மலாலா யூசப்சாயே ஆதிக்கம் செலுத்துகிறார் அல்லது முன்னிலை பெறுகிறார். […]

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதி...

Read More »

கிக்பார்க் – பரிந்துரை வலைப்பின்னல்

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இது தொடர்பான உங்கள் அனுபவம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்படி நண்பர்களிடம் இருந்து உள்ளூர் சேவைகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்கு என்றே ஒரு பிரத்யேக சமூக வலைப்பின்னல் இருந்தது தெரியுமா? கிக்பார்க் (GigPark) எனும் அந்த சமூக வலைப்பின்னல் சேவையை யெல்ப் போன்றது ஆனால், நண்பர்கள் பரிந்துரைக்கானது என டெக்கிரஞ்ச் தளம் பொருத்தமாக வர்ணித்திருந்தது. கனடாவைச் சேர்ந்த […]

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்பட...

Read More »