Category: இணையதளம்

சுவாரஸ்யமான பயண இணையதளம்.

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவா? சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்?அதை தான் சாத்தியமாக்குகிற‌து ஈட் வித் லோக்கல் இணையதள‌ம். எந்த நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ளுர் உணவை சுவைப்பதற்கான வழியை இந்த […]

ஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா?நெருக்கமான நண்பர்...

Read More »

மாணவர்களுக்கான இணையதளம்.

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க முடியவில்லை. மாணவர்களை மையமாக கொண்ட தளங்கள் என்றால் மாணவர்களுக்கு உதவக்கூடிய அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளங்கள்.இந்த தளங்கள் பற்றி விவரிப்பதோடு ஸ்வேப்பர் இணையதளத்தை உதாரணமாக சொன்னலே போதுமானது. கல்லூரி மாணவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ள கைகொடுக்கும் வகையில் ஸ்வேப்பர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த தேவை பாட புத்தகமாகவும் இருக்கலாம்.பாடங்களில் வரும் சந்தேகமாகவும் இருக்கலாம்,அவசர செலவிற்கான பணமாகவும் இருக்கலாம்! தேவை எதுவானாலும் அதை சக மாணவர்கள் […]

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க மு...

Read More »

திரைப்படங்களுக்கான டிவிட்டர் ரேட்டிங்.

ரேட்டிங்கை நம்பி எல்லாம் எந்த படத்தையும் பார்த்துவிட முடியாது என்றாலும் புதிய படத்திற்கான அளவுகோளாக ரேட்டிங்கையும் கருத்தில் கொள்ள தான் வேண்டியிருக்கிறது.என்ன பல நேரங்களில் ரேட்டிங்கில் முதலிடம் பெறும் பெரும் ஏமாற்றத்தையும் தந்து வெறுப்பேற்றலாம். இப்படி ஏமாற கூடாது என நினைப்பவர்கள் டிவிட்பிலிக்ஸ் தளத்தின் ரேட்டிங்கை முயற்சி செய்து பார்க்கலாம். திரைப்பட ரேட்டிங் தள‌ம் என்றாலும் இன்னொரு டாப் டென் பட்டியல் தளம் இல்லை இது.மாறாக புதிதாக வெளியாகும் ஒவ்வொரு படத்திற்குமான ரசிகர்களின் ரேட்டிங்கை வழங்கும் தளம். […]

ரேட்டிங்கை நம்பி எல்லாம் எந்த படத்தையும் பார்த்துவிட முடியாது என்றாலும் புதிய படத்திற்கான அளவுகோளாக ரேட்டிங்கையும் கருத்...

Read More »

ரத்த தானத்திற்கான பேஸ்புக்.

பேஸ்புக் மூலம் நண்பர்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.அவர்களின் ரத்த வகையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டா?அதே போல பேஸ்புக் பக்கத்தில் உங்களை பற்றிய விவரங்களில் ரத்த வகையை குறிப்பிட்டுள்ளீர்களா? ஒருவரின் ரத்த வகையை தெரிந்து கொண்டால் அவசர காலத்தில் கைகொடுக்கும் அல்லவா?யாருக்கேனும் ரத்தம் தேவைப்படும் போது,குறிப்பிட்ட ரத்த வகை யாருக்கெல்லாம் இருக்கிறது என விசாரித்து கொண்டிருப்பதை விட ஒருவரது பேஸ்புக் பக்கத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிவது பயனுள்ளதாக இருக்கும் தானே.சமயங்களில் உயிர் காப்பதாகவும் […]

பேஸ்புக் மூலம் நண்பர்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.அவர்களின் ரத்த வகையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று...

Read More »

எங்கெங்கு காணினும் கலைகளடா!

பரிசுப்பொருட்களை வாங்க நினைக்கும் போது ஒரு குழப்பம் வரும் அல்லவா?வழக்கமான பொருட்களாக இல்லாமல் வித்தியாசமான பயனுள்ள பொருட்களை பரிசளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம் ஆனால் அவற்றை எங்கே வாங்குவது என தெரியாமல் தவிப்போம் அல்லவா? இத்தகைய குழப்பம் உள்ளவர்கள் ஆப் டே தளத்திற்கு சென்றால் சொக்கிப்போய் விடுவார்கள்.அதே போல கலை உள்ளம் கொண்டவர்களும் இந்த தளத்தை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள். இ காமர்ஸ் என்று சொல்லப்படும் இணைய வணிக வகையை சேர்ந்த இந்த தளம் இந்திய […]

பரிசுப்பொருட்களை வாங்க நினைக்கும் போது ஒரு குழப்பம் வரும் அல்லவா?வழக்கமான பொருட்களாக இல்லாமல் வித்தியாசமான பயனுள்ள பொருட...

Read More »