Category: இணையதளம்

ஊக்கம் தரும் செய்தி படங்களை பார்ப்பதற்கான இணையதளம்.

சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களையும்,விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களையும் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க கூடிய செய்தி படங்கள் எத்தனையோ இருக்கின்றன,அவற்றை எல்லாம் பார்த்து ரசித்தால் என்ன? இப்படி கேட்காமல் கேட்கிறது ‘எக்ஸ்பிளோர்’ இணையதளம்.அதற்கேற்ப உலகம் முழுவதும் உள்ள உன்னதமான செய்தி படங்களையும்,நிழற்படங்களையும் பார்த்து ரசிக்க வழி செய்கிறது. மனித வாழ்க்கையை மேம்படுத்த தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணித்து கொண்ட தன்னலமற்றவர்களின் மகத்துவத்தை விளக்கும் செய்தி படங்களின் […]

சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களையும்,விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களையும் மட்டும் பார்த்து ரசித்த...

Read More »

திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள். இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது ஐ செக் மூவீஸ் இணையதளம்.பட்டியலை உருவாக்கி கொண்ட பிறகு இந்த தளத்தில் திரைப்பட ரசிகர்கள் தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.பெறுவதற்கு பட்டங்களும் சூடிக்கொள்ள மகுடங்களும் இருக்கின்றன. இந்த தளத்தை பொருத்தவரை ரசிகர்கள் தான் ராஜா.பொதுவாக திரைப்பட தளங்களில் பார்க்க கூடிய டாப் டென் படங்களின் பட்டியல் போன்றவை இதில் இருந்தாலும் எல்லாமே […]

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள். இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும்...

Read More »

ஜாகிங்கிற்கேற்ற பாடல் உண்டு.

நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக அமைந்திருக்கும்.காட்சிரீதியாக பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். நாய‌கனும் நாயகியும் காலையில் ஓடிக்கொண்டே பாடுவது போன்ற அந்த காட்சிக்கு கச்சிதமாக பொருந்திய அந்த மெட்டின் தாளலயம் இதயத்தை துள்ளி குதிக்கச்செய்யும். ஜாகிங் செய்வதற்கு என்றே போடப்பட்ட மெட்டோ என்று கூட நினைக்கத்தோன்றும். பருவமே பாடலைப்போல ஒடிக்கொண்டே கேட்பதற்கு ஏற்ற பாடல்கள் தேவை என்றால் ஜாக்.எப் எம் தளத்திற்கு விஜயம் செய்யலாம். ஓட்ட பயிற்சியோ நடை […]

நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக...

Read More »

சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம். ஆனால் இந்த‌ இணைய‌தளத்தை பார்த்ததுமே டிவிட்டர் போலவே இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.காரணம் தோற்றத்திலும் சரி செய்லபாட்டிலும் சரி டிவிட்டர் போலவே தான் இருக்கிறது. டிவிட்டரில் எப்படி,இப்போது என்ன நிகழ்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறதோ அதே போல யீடி இப்போது என்ன நினைக்கிறோம் என்னும் எண்ணத்தை வெளியிட உதவுகிறது. மனதில் […]

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம்...

Read More »

பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை.அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து. புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய […]

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திர...

Read More »