Category: இணையதளம்

கூட்டத்திடம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

இனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை,மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது என்கிறது ஆஸ்க் மை மாப். இதுவும் டிரைசைடர் போல முடிவெடுக்க ஆலோசனை கேட்கும் இணையதளம் தான். வடிவமைப்பு தவிர நோக்கத்திலும் உள்ளடக்கத்திலும் டிரைசைடருக்கு இதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடில்லை.டிரைசைடர் போல இதிலும் ஆலோசனை தேவைப்படும் கேள்வியை டைப் செய்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களை கருத்து சொல்ல அழைக்கலாம்.கேள்விகள் சிறு தடுமாற்றத்திலிருந்து மாபெரும் குழப்பம் வரை எதுவாக […]

இனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை,மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு வ...

Read More »

வீட்டு வேலைகளுக்காக ஒரு இணையதளம்.

சோர்பஸ்டர் இணையதளத்தை நிச்சயம் பெண்கள் விரும்புவார்கள்.அதிலும் இல்லத்தலைவிகள் கூடுதலாக விரும்புவார்கள்.வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ள விரும்பும் பொருப்பான ஆண்களும் இந்த தளத்தை விரும்புவார்கள். காரணம் சோர்பஸ்டர் வீட்டு வேலைகளையை திட்டமிடவும் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வேலைகளை திட்டமிட்டு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதற்கெல்லாம் ஒரு இணையதளமா? என்று ஆச்சர்யப்பட்டாலும் சரி .அல்லது இது போன்ற ஒரு தளத்தை ,வீட்டு வேலைகளை திட்டமிடுவதை எளிமையாக்கும் தளத்தை தான் எதிர்பார்த்தேன் என்று மகிழ்ச்சி அடைந்தாலும் […]

சோர்பஸ்டர் இணையதளத்தை நிச்சயம் பெண்கள் விரும்புவார்கள்.அதிலும் இல்லத்தலைவிகள் கூடுதலாக விரும்புவார்கள்.வீட்டு வேலையை பகி...

Read More »

தினம் ஒரு பொன்மொழி அனுப்பும் இணையதளம்.

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌. பொன்மொழி தோட்டம் (கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன. பொன்மொழிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வல்லவை என்ற போதிலும் இந்த பொன்மொழி தளங்களுக்கு தினமும் விஜயம் செய்து புதிய பொன்மொழிகளை தினமும் படித்துப்பார்க்கும் வழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது சொல்லுங்கள். எப்போதாவது மேற்கோள் காட்ட பொன்மொழிகள் தேவைப்பட்டால் தான் இந்த […]

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால்...

Read More »

நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது. நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்? ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும். தீபாவளி […]

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம...

Read More »

என்ன வாங்கலாம்;ஆலோசனை சொல்லும் இணையதளம்.

வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம். இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கலாம் என்னும் கேள்விக்கான பதிலை தான்.இல்லை பதில்களை! சில நேரங்களில் எந்த பொருட்களை வாங்குவது என்ற குழப்பம் ஏர்படும் அல்லவா?இது போன்ற நேரங்களில் ஆலோசனை சொல்லும் ஷாப்பிங் தளங்கள் இருக்கின்றன.பொருட்களின் விலை,பல்வேறு சிறப்பமசங்கள் உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து இணையவாசிகளின் தேவைக்கேற்ற பரிந்துரைகளை இந்த வகை தளங்கள் வழங்குகின்றன. ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் […]

வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம். இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கல...

Read More »