Category: இணையதளம்

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது. இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க […]

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்த...

Read More »

பேட்டி தர நீங்கள் தயாரா?அழைக்கும் இணையதளம்.

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன!நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான்.எளிமையானதும் கூட. யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி […]

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன!நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி த...

Read More »

உங்கள் வாழ்க்கை வரைபட மயமானால்!

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட்டரும்,பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது.காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களையும் டிவிட்டர் வழியேவே பேஸ்புக் வழியேவே சுலபமாக பகிரலாம். ஆனால் அன்றாட நிகழ்வுகளை வார்த்தைகளாக படிப்பதில் சில நேரங்களில் அலுப்பு ஏற்படலாம். எங்கு பார்த்தாலும் வரிகள்,வரிகள் என்று வெறுப்பும் உண்டாகலாம்.ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவர‌ங்களை இன்னும் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள புதிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது. […]

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட்டரும்,பேஸ்புக்கும் இருக்கவே...

Read More »

வரைதல் மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்.

வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூடும்.வரைதலில் எல்லாம் திற‌மை கிடையாது ஆனால் அழகான சித்திரங்களை பார்த்து ரசிக்க ஆசை என்று நினைத்தாலும் இந்த தளம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த தளத்தை இணைய சித்திர பலகை என்று சொல்லலாம்.வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பலகையையும் தந்து வரைவதற்கான தூரிகையையும் தருகிறது.வண்ணங்களையும் தான். வரையவும் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் இந்த பலகையும் தூரிகையும் வருகின்றன.அதன் பிற‌கு […]

வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூட...

Read More »

நான் கேட்கும் பாடல் ;பகிர ஒரு இணையதளம்.

பாடல்களை கேட்டு ரசிப்பது சுகமானது.பாடல்கள் பற்றி நண்பர்களோடு பேசி மகிழ்வது இன்னும் சுகமானது.இந்த இரண்டையும் சாத்தியம்மாக்குகிறது அவுட்லவுட் இணையதளம். இசை பிரியர்கள் எல்லோருக்குமே தங்களுக்கு பிடித்தமான பாடல்கள் பற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதும் பிடித்தமானதாக இருக்கும்.சில நேரங்களில் வானொலியிலோ செல்போனிலோ பாடல்களை கேட்டு கொண்டிருக்கும் போது நண்பர்கள் அருகே இருந்தால் அவர்களிடம் பாடலின் சிறப்புக்களை சொல்லி மகிழும் சூழல் அமையும். ஆனால் பல நேரங்களில் பாடல்களை கேட்கும் போது பக்கத்தில் நண்பர்கள் இருக்க வாய்ப்பில்லை.இன்னும் சில நேரங்களில் […]

பாடல்களை கேட்டு ரசிப்பது சுகமானது.பாடல்கள் பற்றி நண்பர்களோடு பேசி மகிழ்வது இன்னும் சுகமானது.இந்த இரண்டையும் சாத்தியம்மாக...

Read More »