Category: இணையதளம்

எங்கேயும் எப்போதும் இணையதளம்.

ரோம் இத்தாலியின் தலைநகரம்.ரியோ என்று செல்லாமாக குறிப்பிடப்படும் ரியோ டி ஜெனிரோ நகரம் கால்பந்து பூமியான பிரேசிலில் இருக்கிறது.இந்த இரண்டையும் இணைத்து ரோம் டூ ரியோ எனும் பெயரில் அழகான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ரோமுக்கும் ரியோவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை இந்த தளம் எழுப்பினாலும் அதன் உள்ளே நுழையும் போதே அசத்தி விடுகிறது.அப்ப‌டியே ரோமுக்கும் ரியோவுக்கும் உள்ள உறவும் புரிந்து விடுகிறது.அதாவது ரோமில் இருந்து ரியோவுக்கு எப்படி செல்லலாம் என்று இந்த தளம் […]

ரோம் இத்தாலியின் தலைநகரம்.ரியோ என்று செல்லாமாக குறிப்பிடப்படும் ரியோ டி ஜெனிரோ நகரம் கால்பந்து பூமியான பிரேசிலில் இருக்க...

Read More »

மறந்து போன இணையதளங்களை தேட !

அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே! பெரும்பாலான இணையவாசிகளுக்கு ஏற்படகூடிய அனுபவம் தான் இது.அதாவ‌து சில தினங்களுக்கு முன் தான் ஒரு இணையதளத்தை பார்த்திருப்போம்.அதன் பிறகு அந்த தளம் மீண்டும் நினைவுக்கு வரும் போது அதன் முகவரி மட்டும் கண்ணாமூச்சி காட்டும்.எவ்வள‌வே முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும். இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே புக்மார்கிங் சேவை தளங்கள் இருக்கின்றன.எந்த தளத்தின் முகவரியையும் மறந்து […]

அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே! பெரும்பாலான இணையவாசிகளுக்கு ஏற்படகூடிய அனுபவம் தான் இத...

Read More »

இலக்குகளை பகிர்ந்து கொள்ள இந்த இணையதளம்.

இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் .ஆர்ஜி தளத்தை குறிப்பிடலாம். இந்த தளம் இலக்குகளையும்,லட்சியங்களையும் வெளிப்படுத்தி, செய்து முடித்த பின் அந்த சாதனையை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும் அதனை அடைய இந்த தளம் கைகொடுக்கிறது.அந்த வகையில் பார்த்தால் இலக்குகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக இது விளங்குகிறது. எப்படியும் செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் அல்லவா.ஆனால் அவற்றை செய்து முடிக்கும் வேகமும்,உத்வேகமும் தான் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. […]

இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் .ஆர்ஜி தளத்தை குறிப்பிடலாம். இந்த தளம் இலக்குகளையும்,லட்சியங்...

Read More »

நீங்களும் வானொலி அமைக்கலாம்.

எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து ருக்கிறிர்களா?பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா? இல்லை.மடை திறந்த‌ வெள்ளம் போல பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறதா?உலகோடு பகிர்ந்து கொள்ள நல்ல விஷ‌யங்கள் உள்ளனவா? ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆர்ம்பிக்க கூடாது? ஆடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய […]

எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வ...

Read More »

பேஸ்புக் வழியே கடந்த கால நினைவுகள்

பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் க‌டந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது. அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ். வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் கடந்த கால நிகழ்வுகளை […]

பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்...

Read More »