Category: இணையதளம்

யாரோ அனுப்பும் தபால்;ஒரு ஆச்சர்ய இணைய‌தளம்.

இமெயில் வந்த பிறகு தபால் மூலம் கடிதங்களை அனுப்புவது அவுட்டேட்டாகி விட்டது தான்.இருந்தாலும் இன்றும் கூட தபாலில் கடிதங்களை அனுபுகிறவ‌ர்களும் பெறுபவர்கலும் இல்லாமல் இல்லை.திருட்டு பூனை போல வந்தது தெரியாமல் வந்து நிறகும் இமெயிலை காட்டிலும் சைக்கில் மணியோசை ஒலிக்க தபால்காரர் கையால் கொடுக்கப்படும் அஞ்சல் அட்டையை பெறுவது தனி இன்பம் தான். அதனால் தான் இந்த இமெயில் யுகத்திலும் கூட அஞ்சல் வழியே கடிதங்களை பெற விருபுகிற‌வர்கள் இருக்கின்றனர். ஆனால் தபாலில் கடிதம் பெற விரும்பினால் […]

இமெயில் வந்த பிறகு தபால் மூலம் கடிதங்களை அனுப்புவது அவுட்டேட்டாகி விட்டது தான்.இருந்தாலும் இன்றும் கூட தபாலில் கடிதங்களை...

Read More »

வீட்டிலேயே அணு உலை செய்த வலைப்பதிவாளர்.

வீட்டிலேயே அணு உலை அமைப்பது மிகவும் சுலபமானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?அல்லது குறைந்தபட்சம் அணு உலை அமைக்க முயல்வது சுலபமானது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு ஹான்டல் என்னும் அமெச்சூர் விஞ்ஞானி இப்படி தான் வீட்டிலேயே அணு உலை அமைக்க முயன்று கைதாகியிருக்கிறார். ரிச்சர்டு அணு உலையை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியது மட்டும் அல்ல‌ அதை அவர் செயல்படுத்திய விதமும் ஆச்சர்யமானது.ரிச்சர்டு அணு உலையை அமைக்கும் முயற்சிக்காக வலைப்பதிவு ஒன்றை துவங்கி தனது செயல்பாடுகளை விரிவாக […]

வீட்டிலேயே அணு உலை அமைப்பது மிகவும் சுலபமானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?அல்லது குறைந்தபட்சம் அணு உலை அமைக்க முயல்வது...

Read More »

இசைமயமாக வாழ்த்து சொல்ல இந்த இணையதளம்.

பாடல்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிவதை எல்லாம் விட்டுத்தளுங்கல்,பாடல்கள் மூலமே மனதில் உள்ளதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?மியூஸிட் இணையதளம் இதை தான் அழகாக செய்கிறது. பகிர்தலை முற்றிலும் இசைமயமாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. அதாவது நண்பர்களிடம் எதை சொல்ல நினைக்கிறோமோ அந்த செய்தியை வார்த்தைகளில் அல்லாமல் பாடலாக சொல்ல வழி செய்கிறது இந்த தளம். சில நேரங்களில் மனதில் உள்ளதை சொல்ல நினைக்கும் போது அதற்கான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவோம்.ஆனால் ஏதாவது […]

பாடல்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிவதை எல்லாம் விட்டுத்தளுங்கல்,பாடல்கள் மூலமே மனதில் உள்ளதை நண்பர்களோடு பகிர்ந்து...

Read More »

சமையல் குறிப்பு தேடியந்திரம்.

சமையல் குறிப்புகளை தேடித்தருவதற்கென்றே பிரத்யேக தேடியந்திரங்கள் பல இருந்தாலும் ‘பன்ச்போர்க்’ தேடியந்திரத்தை வழக்கமான தேடியந்திரம் என்று சொல்வதற்கில்லை. சமையல் குறிப்புகளை வழங்கும் பிரபலமான தளங்களில் இருந்து தேவையான சமையல் குறிப்புகளை சுலபமாக தேடித்தரும் இந்த தளம் அதனை நிறைவேற்றி தரும் விதத்தில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.அதாவது சமையல் குறிப்புகல் தொடர்பாக சமுக வலைப்பின்னல் சேவைகளான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிரப்படும் தகவல்களை அடிப்படையில் அவற்றை இந்த தளம் பட்டியலிடுகிறது. எந்த வகையான உணவு குறித்த சமையல் குறிப்பு […]

சமையல் குறிப்புகளை தேடித்தருவதற்கென்றே பிரத்யேக தேடியந்திரங்கள் பல இருந்தாலும் ‘பன்ச்போர்க்’ தேடியந்திரத்தை...

Read More »

உரையாடலை துவங்க உதவும் இணையதளங்கள்

முதல் முறையாக சந்திப்பவர்களிடம் யாதொரு அறிமுகமும் இல்லாமல் சரளமாக பேசும் கலை எல்லோருக்கும் வந்துவிடாது.வரம் வாங்கி வந்தது போல மிகச்சிலர் தான் பார்த்த மாத்திரத்திலேயே நட்போடு பேசத்துவங்கி புதிய நட்பை ஏற்படுத்தி கொண்டு விடுவார்கள்.ஆனால் பலருக்கு புதியவர்களை எதிர்கொள்ளும் போது என்ன பேசுவது,எப்படி பேசுவது என குழப்பமாக இருக்கும். இப்படி தய்க்கம் கொண்டவர்கள் எந்த் இடத்திலும் சகஜமாக உரையாட உதவும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக அறிமுகம் இல்லாதவரிடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கான முதல் அடியை […]

முதல் முறையாக சந்திப்பவர்களிடம் யாதொரு அறிமுகமும் இல்லாமல் சரளமாக பேசும் கலை எல்லோருக்கும் வந்துவிடாது.வரம் வாங்கி வந்தத...

Read More »