‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட.வண்ணமயமானதும் தான். வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது. ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது. […]
‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் க...
