Category: இணையதளம்

இன்று ஒரு பரிசு தருவோம்.;அழைக்கும் இணையதளம்.

முன்பின் தெரியாத ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?ஆம் எனில் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கிப்ட் ஏ ஸ்டிரேஞ்சர் என்னும் அந்த தளம் அறிமுகமில்லாதவர்களுக்கு பரிசளித்து உலகம் முழுவதும் மகிழ்ச்சி அலையை பரவச்செய்ய உதவுகிறது. இந்த தளம் செயல்படும் விதமும் சுவாரஸ்யமானது.யாரோ ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியை அளிக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள பரிசளிக்க பகுதியை கிளிக் செய்தால் உலகில் எங்கோ ஒரு மூளையில் உள்ள ஒருவரின் முகவரி […]

முன்பின் தெரியாத ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?ஆம் எனில் அத...

Read More »

உங்கள் சொல் வங்கியை வளமாக்க உதவும் இணையதளம்.

ஆங்கில அறிவை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு வழி வேண்டும்;ஆனால் அந்த வழி சுலபமானதாவும் இருக்க வேண்டும்,சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆர்டில்குலேட் இணையதளம் நிச்சயம் உங்களை கவரக்கூடும். ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டு ஆங்கில சொல் வங்கிய வளமாக்கி கொள்ள உதவுகிறது.சொல் வங்கி என்றவுடன் தினந்தோறும் பல வார்த்தைகளை அறிமுகம் செய்து கொண்டு அவற்றின் பொருளை மனதி நிறுத்தி கொள்ள வேண்டுமோ என்று மிரண்டு போக வேண்டாம். ஒவ்வொரு படியாக முன்னேறுவது […]

ஆங்கில அறிவை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு வழி வேண்டும்;ஆனால் அந்த வழி சுலபமானதாவும் இருக்க வேண்டும்,சுவாரஸ்யமானதாகவும் இருக்க...

Read More »

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது. முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு […]

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் ச...

Read More »

இணையதளங்களை அறிய புதுமையான வழி.

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த இணையதளத்தை நோக்கி செல்லலாம் என்று தெரியாமல் திகைத்து நிற்பது! இந்த குழப்பமும் திகைப்பும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இணைய கத்துகுட்டிகளுக்கும் ஏற்படலாம்.இணையத்தின் மூளை முடுக்குகளை நன்கறிந்த இணைய கில்லாடிகளுக்கும் உண்டாகலாம். இத்தகைய ஒரு நிலை ஏற்படும் போது வழிகாட்டுவதற்காக என்றே ரெடிரோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்போது எந்த தளத்தை காணலாம் என்னும் கேள்விக்கு இந்த தளமே முடிவு செய்து […]

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த...

Read More »

புகையை மறக்க ஒரு இணையதளம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், புகை பிடிப்பவர்கள் பலருக்கும் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வழி தெரியாமலேயே தவித்திருக்கின்றனர். சிகரெட் பிடிப்பவர்களை பொறுத்தவரை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. கூடுதலாக ஏதாவது தேவை. . அன்பான மனைவி, அழகான காதலி, நேசமிகு நண்பன் என யாராவது வலியுறுத்திக் கொண்டிருந்தால் சிகரெட்டை […]

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரண...

Read More »