உங்கள் டெஸ்க்டாப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?அதை உலகோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? டெஸ்க்டாப்.லே சேவை இதை தான் செய்கிறது. இந்த சேவையின் மூலம் டெஸ்க்டாப் பிரியர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கிரின்சேவர் சித்திரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இதில் உறுப்பினராவது மிகவும் சுலபம்.உறுப்பினரானவுடன் ஸ்கிரின்சேவர் தோற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்கள் அதனை பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.பிரதானமாக மேக் கம்ப்யூட்டருக்கான சேவை என்றாலும் லேப்டாப்.டெஸ்க்டாப் என எல்லாவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்ளலாம். […]
உங்கள் டெஸ்க்டாப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?அதை உலகோடு பகிர்ந்து...
