Category: இணையதளம்

உங்கள் வாழ்க்கையிலும்(பேஸ்புக்) ஜனநாயக‌ம்

அரசியல் கட்சிகள் மட்டும் தான் பொதுகுழு செய‌ற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களோடு, தெரிந்தவர்களோடு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். இப்படி நண்பர்களோடு ஆலோசனை நடத்துவதற்காக அவர்களை எல்லாம் அழைத்து பேச வேண்டும் என்றில்லை.போனிலும் தொடர்பு கொள்ள வேண்டாம்.எந்த விஷயம் குறித்து நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்தீர்கள் என்றால் போதும் மற்றவற்றை ‘டிரைசைடர்’ இணையதளம் பார்த்து கொள்கிறது. வர்த்தக உலகில் பிரைன்ஸ்டிராமிங் என்று சொல்வதுண்டு அல்லவா?முக்கியமான விஷயம் குறித்து நிறுவனத்தின் […]

அரசியல் கட்சிகள் மட்டும் தான் பொதுகுழு செய‌ற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களோடு, தெரிந்தவர...

Read More »

அசத்தலான ஷாப்பிங் தேடியந்திரம்.

இ காமர்ஸ் தள‌‌ங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டன.பொருட்கள் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு தேவையானதை வாங்கி கொள்ளுங்கள் என்று ஒதுங்கி கொண்ட நிலை மாறி நுகர்வோரின் தேவையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு அவர்கலுக்கு ஏற்ற பொருளை பரிந்துரை செய்யும் புத்திசாலி ஷாப்பிங் தளங்கள் இப்போது உதயமாகி வருகின்றன. அதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்த பொருள் தொடர்பான சகலவிதமான அமசங்களையும் அலசி ஆராய்ந்து சரியான பொருளை தேர்வு செய்ய உதவும் புத்திசாலி ஷாப்பிங் தேடியந்திரங்களாக இவை […]

இ காமர்ஸ் தள‌‌ங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டன.பொருட்கள் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு தேவையானதை வாங்கி கொள்ளுங...

Read More »

டாட் காம் பெயருக்கு மாறிய இந்திய கிராமம்.

இணைய உலகில் கிராமங்களோ தனி மனிதர்களோ தங்கள் பெயரை மாற்றி கொண்டு டாட் காம் நிறுவனங்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதுண்டு.அந்த வகையில் இந்திய கிராமம் ஒன்றும் தன‌து பெயரை டாட் காம் பெயராக மாற்றி கொண்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லி அருகே உள்ள ஷிவ் நகர் என்னும் அந்த கிராமம் ஸ்நேப் டீல் டாட் காம் என தனது பெயரை மாற்றி கொண்டுள்ளது. ஸ்நேப் டீல் டாட் காம் இந்தியாவின் ‘குருப்பான்’ என்று வர்ணிக்கப்படும் இ காமர்ஸ் தளம்.குருப்பான் […]

இணைய உலகில் கிராமங்களோ தனி மனிதர்களோ தங்கள் பெயரை மாற்றி கொண்டு டாட் காம் நிறுவனங்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதுண்டு.அந்...

Read More »

உலக போராட்டங்களை அறிய ஒரு இணையதளம்.

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை.சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன.சில மறைக்கப்படுகின்றன.பல அலட்சியப்படுத்தப்படுகின்றன.ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம்,பேரணி,பொதுக்கூட்டம்,கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன. நாளிதழ்களும் ,செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன.போர்க்குணம் கொண்டவர்கள் அதாவ்து போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும்,போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க […]

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்த...

Read More »

கேளுங்கள் சொல்லப்படும் இணையதளம்.

முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை சேர்ந்தது என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது ,மிகவும் எளிமையானது. மற்ற ஆலோசனை கேட்பு தள‌ங்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை கேள்வியாக‌ கேட்க வைத்து அவற்றுக்கான தீர்வுகளை கருத்துக்களாக நண்பர்கள் சமர்பிக்க, வாக்கெடுப்பின் அடிப்படையில் நல்ல தீர்வை தேர்ந்தெடுக்க கைகொடுக்கின்ற‌ன. இந்த தளம் அத்தனை தீவிர‌மான விவாதத்திற்கு எல்லாம் போகாமல் பூவா தலையா போட்டு பார்க்கும் பாணியில் கேள்வி […]

முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை...

Read More »