Category: இணையதளம்

ரெயில் பயணங்களுக்காக ஒரு இணைய‌தளம்;

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நினைப்பவர் மார்க் ஸ்மித். அதற்காகவே “சீட் 61′ என்னும் இணைய தளத்தையும் நடத்தி வருகிறார். ரெயில் பயணங்கள் இதைத்தான் ஸ்மித் தான் பெற்ற இன்பமாக நினைத்து கொண்டிருக்கிறார். இன்ன மும் பெற்று வருகிறார். தன்னைப் போலவே மற்றவர்களும் பெற வேண் டும் என நினைக்கிறார். அதற்கு தன்னால் இயன்ற குறிப்பு களையும், வழி காட்டுதலையும் வழங்கவே “சீட் 6′ தளத்தை அமைத்திருக்கிறார். இந்த தளம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்று […]

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நினைப்பவர் மார்க் ஸ்மித். அதற்காகவே “சீட் 61′ என்னும் இணைய தளத்தையும் ந...

Read More »

நட்சத்திரங்களின் இணைய ஜாதகம்.

ஒரு திரைப்படம் பற்றியோ,நட்சத்திரம் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் நேராக இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் என்று சொல்லப்படும் ஐஎம்டிபி தளத்திற்கு சொல்லலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட நட்சத்திரம் பற்றி அந்தரங்கமான தகவல்கல் தேவை என்றால் அவர்களுடைய சொந்த இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். இப்போது வலைப்பின்னல் யுகம் என்பதால் நட்சத்திரங்கள் பற்றிய சமீபத்திய தகவலை தெரிந்து கொள்ள நினைத்தால் அவர்களின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் அல்லது மைஸ்பேஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். யூடிப்பில் தங்களுக்கென தனி சேனல் வைத்திருக்கும் […]

ஒரு திரைப்படம் பற்றியோ,நட்சத்திரம் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் நேராக இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் என்று சொல்லப்படும் ஐஎம்...

Read More »

உங்கள் திற‌மையை பரிசோதிக்கும் இணையதளம்.

கொஞ்சம் கவித்துவமாகவே துவங்கலாம். எனக்குள் இருக்கும் காட்டு மனிதனை எப்போது வெளியே விட‌லாம் சொல் என்பது சுப்பிரமணிய‌ ராஜுவின் கவிதை வரி. எனக்குள் இருக்கும் நிபுண‌ரை எப்போது வெளியே விடட்டும் சொல் என்று கேட்க நினைத்தால் ஸ்மார்ட்டரர் அதற்கான இணைய வாயிலை திறந்து வைக்கிறது. ஸ்மார்ட்டரரை கொஞ்சம் சுவாரஸ்யமான‌து கொஞ்சம் பயனுள்ளது என்று சொல்லலாம்.அப்படியே உங்கள் ஈகோவுக்கு தீனி போடக்கூடியது என்றும் சொல்லலாம்.ஆனால் உங்களுக்கு நீங்களே கொம்பு சிவி விட்டு கொள்ளும் வகையில் இல்லாமல் உங்களை நீங்களே […]

கொஞ்சம் கவித்துவமாகவே துவங்கலாம். எனக்குள் இருக்கும் காட்டு மனிதனை எப்போது வெளியே விட‌லாம் சொல் என்பது சுப்பிரமணிய‌ ராஜு...

Read More »

ரகசியங்களை பகிர வாருங்கள்;அழைக்கும் தளம்.

எல்லோரிடமும் ரக‌சியங்கள் உண்டு.அவை சுவையாகவும் இருக்கலாம்.சுமையாகவும் இருக்கலாம். சுவையோ சுமையோ அவற்றை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை .சிலர் இறையை விழுங்கிய மலைப்பாம்பு போல ரகசியத்தை அப்படியே மனதில் போட்டு புதைத்து விட்டு அதனால் சலனமோ சங்கடமோ இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.சிலருக்கோ ரகசியம் என்பது நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள்ளாக உருத்திக்கொண்டே இருக்கும். இப்படி யாரிடமாவது சொல்லிவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு […]

எல்லோரிடமும் ரக‌சியங்கள் உண்டு.அவை சுவையாகவும் இருக்கலாம்.சுமையாகவும் இருக்கலாம். சுவையோ சுமையோ அவற்றை யாரிடமாவது பகிர்ந...

Read More »

இணையதள சூட்சமம் அறிவோம் வாருங்கள்

இணைய உலகை பொருத்தவரை சிதம்பர ரகசியம் என்று எதுவுமே கிடையாது.அதாவது இணைய உலகில் ஓளிவு மறைவு என்பதும் இல்லை.ஒரு சிலருக்கு மட்டுமே உரியது என்றும் எதுவுமே இல்லை.இங்கு எல்லாமே பொதுவானது தான். ஓபன் சோர்ஸ் கோட்பாடும் அதன் நட்சத்திர அடையாளமான  லின்க்ஸ் சாப்ட்வேரும் இதற்கு சரியான உதாரணம்.இன்னும் எண்ணற்ற உதாரணங்களும் இருக்கவே செய்கின்ற‌ன. டூல்செஸ்ட்.மீ தளத்தை இதன் நீட்சியாக‌வே கருதலாம்.இந்த இணையதள‌ம் ஒரு இணையதளத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப சூட்சமங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிற‌து.அதாவ்து இணையதளத்தை […]

இணைய உலகை பொருத்தவரை சிதம்பர ரகசியம் என்று எதுவுமே கிடையாது.அதாவது இணைய உலகில் ஓளிவு மறைவு என்பதும் இல்லை.ஒரு சிலருக்கு...

Read More »