முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை சேர்ந்தது என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது ,மிகவும் எளிமையானது. மற்ற ஆலோசனை கேட்பு தளங்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை கேள்வியாக கேட்க வைத்து அவற்றுக்கான தீர்வுகளை கருத்துக்களாக நண்பர்கள் சமர்பிக்க, வாக்கெடுப்பின் அடிப்படையில் நல்ல தீர்வை தேர்ந்தெடுக்க கைகொடுக்கின்றன. இந்த தளம் அத்தனை தீவிரமான விவாதத்திற்கு எல்லாம் போகாமல் பூவா தலையா போட்டு பார்க்கும் பாணியில் கேள்வி […]
முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை...
