Category: இணையதளம்

நோய் அறிய ஒரு தேடியந்திரம்.

இணைய யுகத்தில் தலைவலியோ காய்ச்சலோ வந்தால் டாக்டரை பார்பதற்கு முன்னர் பலரும் கூகுலையே நாடுகின்றனர்.கூகுலில் நோய் தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்து அலசி ஆராய்ந்து அதன் பின்னரே டாகடரிடம் செல்கின்றனர். இன்னும் சிலர் கூகுல் உதவியுடன் சுயவைத்தியம் பார்த்து கொள்வதும் உண்டு.சிலர் நோயை முழுமையாக புரிந்து கொள்ளவும் கூகுலில் தகவல்களை தேடுகின்றனர். இப்படி இணையத்தில் மருத்துவ தகவல்களை தேடுபவர்களின் வசதிக்காக என்றே புதிய தேடியந்திரம் அட்ரிசியா உதயமாகியுள்ளது. நோய் அறிவதற்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.அதாவது இந்த தேடியந்திரத்தில் […]

இணைய யுகத்தில் தலைவலியோ காய்ச்சலோ வந்தால் டாக்டரை பார்பதற்கு முன்னர் பலரும் கூகுலையே நாடுகின்றனர்.கூகுலில் நோய் தொடர்பான...

Read More »

3 எழுத்தில் ஒரு இணையதளம் இருக்கும்.

மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்? அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி, பாராட்டுதல்களை பெற்று, வர்த்தக ரீதியிலான  பலனும்பெற்றிருக்கிறார். எல்லாமே மூன்று வார்த்தைகளால் தான் ஆம், அது தான் அவர் துவக்கி,நடத்திய இணைய தளத்தின் பெயர். அந்த தளத்தின மைய கருத்தும் தான். அதாவது மூன்று வார்த்தைகள்… உங்கள் நண்பர்கள் (முத்தான)  மூன்று வார்த்தைகளில் உங்களைப்பற்றி சொல்ல வாய்ப்பளிப்பது  தான் இந்த தளத்தின் நோக்கம். மூன்று […]

மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்? அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார...

Read More »

இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்

இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இணையதளங்களை கிளிக் செய்வது என்றால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து வைத்து கொள்வது.இணைய மொழியில் இதற்கு ஸ்கிரின் ஷாட் என்று பெயர். இப்படி இணையதளங்களை ஸ்கிரின் ஷாட்டாக சேமித்து வைத்து கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருக்கின்றன.நாம் பார்த்து ரசித்த பயனுள்ள தளங்களை குறித்து வைத்து கொள்ள இது சுலபமான வழி.அதே போல நாம் பயனுள்ளதாக நினைக்கும் தளங்களை நண்பர்களுக்கு […]

இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இணையதளங்களை கிளிக் செய்வது என்...

Read More »

சாப்பிடலாம்;சந்திக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக்கு அழைப்பு விடுப்ப‌தற்கான இணையதளம். சாப்பிடுவதற்கு  நண்பர்களை அழைக்க வேண்டும் என்றால் செல்போன்  இருக்கிறதே என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்டால் நீங்கள் இன்னும் பேஸ்புக் யுகத்திற்கு வந்து சேரவில்லை என்று பொருள். போனில் கை வைக்காமால் ,இமெயில் உதவியை நாடாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவை ஏற்படுத்தி தரும் வசதியை பயன்படுத்தி மதிய உணவுக்காக‌ நண்பர்களை அணி சேர்ப்பது தான் […]

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது. அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக...

Read More »

என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த இரண்டையும் சாத்தியமாக்கும் சேவையை வழங்குகிறது ஈட் வித் மீ டாட் நெட் இணையதளம். பேஸ்புக் போல சமுக வலைப்பின்னல் வகையை சேர்ந்தது என்றாலும் இந்த தளத்தில் சாப்பிடுவதும் சாப்பிடுவதற்காக சந்திப்பதும் தான் பிரதானம்.வெளியே சாப்பிடுவதை விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலமாக தங்களுக்கான சாப்பாட்டு துணையை தேடிக்கொள்ளலாம். அதாவது […]

ஆயிரம் தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது ப...

Read More »