பேஸ்புக் யுகத்தில் எதையுமே யாரும் தனியே செய்வதில்லை.எல்லாவற்றையும் நண்பர்களோடு சேர்ந்து தான் செய்கின்றனர்.இப்போது பரிசளிப்பதையும் நண்பர்களோடு சேர்ந்தே மேற்கொள்ளலாம். சோஷியல் கிஃப்ட் இணையதளம் இதற்கான வசதியை வழங்குகிறது. இந்த தளத்தின் மூலம் பொருத்தமான பரிசு பொருளை சுலபமாக தேர்வு செய்வதோடு அதற்கான விலையை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.நிஜ வாழ்க்கையில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பனுக்கு சக நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது பரிசு பொருள் வாங்கி கொடுப்பது உண்டல்லவா?அதே போலவே இணையம் மூலம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து […]
பேஸ்புக் யுகத்தில் எதையுமே யாரும் தனியே செய்வதில்லை.எல்லாவற்றையும் நண்பர்களோடு சேர்ந்து தான் செய்கின்றனர்.இப்போது பரிசளி...
