Category: இணையதளம்

நினைவூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந்த நாளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் சேவையை வழங்குகிறது. இணையத்தில் நினைவூட்டும் சேவைகளை வழங்கும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை.அந்த தளங்களின் வரிசையில் இந்த 2ரிமைண்டர்ஸ் தளத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் 2ரிமைண்டர்ஸ் தளத்தை பிறந்த நாள் நினைவூட்டல் தளத்திற்கும் மேலானது என்றே சொல்ல வேண்டும்.உண்மையில் உங்கள் வாழ்க்கையை அழகாக நிரவகித்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இதனை […]

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந...

Read More »

வலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மற‌ந்து போய்விடுவதுண்டு. ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான […]

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒர...

Read More »

பிரபலங்கள் போலவே டிவிட்டர் செய்ய ஒரு இணையதளம்.

டிவீட்போர்ஜரை டிவிட்டரில் மோசடி செய்வதற்கான சேவை என்று சொல்லலாம்.மோசடி என்றவுடன்  ஏதோ பெரிய அளவிலான ஏமாற்று வேலை என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம். இது டிவிட்டரை வைத்துக்கொண்டு சின்னதாக சுவாரஸ்யத்தை தேடிக்கொள்வதற்கான சேவை.ஆபத்தில்லாதது என்றும் சொல்லலாம். சமயங்களில் நண்பர்களை விளையாட்டாக பீதிக்குள்ளாக்க குரலை மாற்றி பேசுவது,இன்னொருவர் போல நடிப்பது போன்ற சேட்டைகளில் எல்லாம் ஈடுபடுவோம் அல்லவா?அதே போலவே பிரபலங்கள் பெயரில் டிவிட்டர் பதிவுகளை வெளியிட உதவுகிறது இந்த சேவை. பிரபலங்கள் பெயரில் டிவிட்டர் கணக்குகளை வைத்திருக்கும் பழக்கம் ஏற்கனவே […]

டிவீட்போர்ஜரை டிவிட்டரில் மோசடி செய்வதற்கான சேவை என்று சொல்லலாம்.மோசடி என்றவுடன்  ஏதோ பெரிய அளவிலான ஏமாற்று வேலை என்றெல்...

Read More »

புதுமையான புக்மார்கிங் இணைய‌தளம்.

நீங்கள் நினைத்தால் அறிவியலுக்கோ  தொழில்நுட்பத்திற்கோ அதிபதியாக முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிற‌தா?அதே போல் கூகுல் அல்லது அன்ட்ராய்டுக்கோ கூட நீங்கள் சொந்தக்காரராக ஆகலாம்.ஆப்பிலுக்கோ ஐபோனுக்கோ கூட நீங்கள் அதிபதியகலாம். அதாவ‌து இந்த குறிச்சொற்களுக்கெல்லாம் நீங்கள் சொந்தக்காரராகலாம்.புதிய புக்மார்கிங் சேவை தளமான நேப்டேக் தான் இப்படி குறிச்சொற்களை உங்களுக்கு சொந்தக்காரர்களாக ஆக்குகிறது. படித்ததில் பிடித்தது என்று சொல்வதை போல இணையத்தில் பார்த்ததில் பிடித்த இணைப்புகளை புக்மார்கிங் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.மற்ற இணையவாசிகல் புதிய சுவையான தளங்களை தெரிந்து […]

நீங்கள் நினைத்தால் அறிவியலுக்கோ  தொழில்நுட்பத்திற்கோ அதிபதியாக முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிற‌தா?அதே போல் கூகுல் அ...

Read More »

வாழ்க்கையே ஒரு டெஸ்க்டாப்

நவீன வாழக்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ள கம்ப்யூட்டர்களின் அடையாளமான டெஸ்க்டாப்பிற்குள் வாழக்கையை அடக்கி விட முடியாதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கையை டெஸ்க்டாப் கொண்டு அழகாக நிர்வகிக்க  முடியும். அதைத்தான் லைப் டெஸ்க் டாப் செய்கிறது. டெஸ்க்டாப் என்றதும் உங்கள் வீடு அல்லது அலுவலக மேஜை மீது வீற்றிருக்கும் டெஸ்க்டாப் அல்ல. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இன்டர்நெட் மூலம் அணுகக்கூடிய இணைய டெஸ்க்டாப். இணைய டெஸ்க்டாப் என்று சொன்னதும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படும் வர்சுவல் பிசி […]

நவீன வாழக்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ள கம்ப்யூட்டர்களின் அடையாளமான டெஸ்க்டாப்பிற்குள் வாழக்கையை அடக்கி விட முடியாதுதான்....

Read More »