அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரிகளான “இவற்றை போன்று இன்னும் ஆயிரக்கணக்கான போல்கள்’ வரிகள் தான் 10எக்சாம்பில்ஸ் இணையதளத்தை பார்த்ததுமே நினைவுக்கு வருகின்றன. இந்த தளம் கவித்துவமானதோ அல்லது கவிதை தொடர்பானதோ அல்ல என்றாலும் ஆதமாநாம் சொல்வது போல இன்னும் பல போல்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.அதாவது உதாரணங்களை முன் வைக்கிறது இந்த தளம். உதாரணமாக அஜெக்ஸ் போன்ற கம்ப்யூட்டர் மொழிகள் வேறு […]
அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரி...
