மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன.அதே போல உங்களது திட்டங்களையும் இண்டெர்நெட் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். ஷேர்டு டிஸ்கஷன் இணையதலம் இதற்கான என்றே துவங்கப்பட்டுள்ளது. கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சரி ஆனால் திட்டங்களை ஏன் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும்.விஷயம் என்னவென்றால் திட்டங்களை இந்த தளத்தின் வழியே பகிர்வதன் மூலம் அவற்றை திறம்பட நிர்வகிக்க முடியும். உதாரணமாக நீங்கள் பிறந்த […]
மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன.அதே போல உங்களது...
