Category: இணையதளம்

வருங்கால எழுத்தாளர்களுக்கான இணையதளம்

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணையதளங்கள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தன. நீங்களும் அவற்றை அறிந்திருக்கலாம்.இண்டெர்நெட் அளித்த எல்லையில்லா சுதந்திரத்தை பயன்படுத்தி படைப்புக்களை பதிப்பிக்கும் வாய்ப்பை எழுத்தாளராக விரும்பும் அனைவருக்கும் ஏற்படுத்தி தந்த இந்த தளங்கள் சுயபதிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் பிரபலமாக்கின‌. இந்தியாவில் கூட லைம்சோடா (இப்போது காணவில்லை)போன்ற தளங்கள் அறிமுகமாகி இணையவாசிகளை கவர்ந்தன. ஆரம்பத்தில் புரட்சிகரமானதாக கருதப்பட்டாலும் வலைப்பதிவுகள் என்னும் […]

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணைய...

Read More »

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து. இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்). எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து […]

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போ...

Read More »

செல்போனில் ஷாப்பிங் செய்ய ஒரு இந்திய செயலி

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? அதேபோல நண்பர்களுக்கான பரிசுப் பொருளையும் உள்ளங்கை மூலமே வாங்கி அனுப்ப முடிந்தால் எப்படியிருக்கும்? இதற்காக கற்பனையிலெல்லாம் ஈடுபட வேண்டிய அவசியம்இல்லை. நடைமுறை வாழ்க்கையி லேயே என்ஜிபே இந்த வசதிகளை சாத்தியமாக்கி தருகிறது. அதாவது கையில் இருக்கும் செல்போன் மூலமே பொருட்களை வாங்குவதற்கான வசதியை […]

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக...

Read More »

எங்கே என் சன்மானம்? கேட்கும் இணையதளம்

சில்லரை தட்டுப்பாட்டால் திண்டாடிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கோயில்களுக்கு செல்லும் போது யாசகம் கேட்பவர்களுக்கு கொடுக்கலாம் என்று பாக்கெட்டிலோ பர்ஸிலோ கையை விட்டுப் பார்த்தால் சோதனையாக சில்லரை இல்லாமல் இருக்கும். பெட்டிக்கடையில், வணிக வளாகங்களில், ரெயில் நிலையங்களில், ரேஷன் கடைகளில் என பல இடங்களில் சில்லரை தட்டுப்பாட்டை எதிரகொள்ளும் அனுபவம் ஏதாவது ஒருநேரத்தில் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும். இந்த அனுபவம் பொதுவானதுதான் என்றாலும், இந்த சிக்கலுக்கு தீர்வாக ஒரு இணையதளம் அமைக்கலாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? அமெரிக்காவைச் சேர்ந்த […]

சில்லரை தட்டுப்பாட்டால் திண்டாடிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கோயில்களுக்கு செல்லும் போது யாசகம் கேட்பவர்களுக்கு கொ...

Read More »

டெஸ்க்டாப்பே என்னைப்பற்றி சொல்;புதுமையான வால்பேப்பர் சேவை

உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.அதோடு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தங்களது தனித்த‌ன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வால்காஸ்ட் உற்சாகத்தை தரக்கூடும். வால்காஸ்ட் அடிப்படையில் எளிமையான சேவை.ஆனால் கொஞ்சம் புதுமையாது. கம்ப்யூட்டர் பயனாளிகள் நன்கறிந்த வால்பேப்பர் வசதியை தனிப்பட்ட தன்மையை உணர்த்தும் சுவாரஸ்யமான சேவையாக வால்காஸ்ட் மாற்றித்தருகிறது. கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால் கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகிய […]

உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை...

Read More »