இணையதளங்களை மதிப்பிடுவதற்கு என்று இது வரை அலெக்ஸா மட்டுமே இருக்கிறது.ஆனால் அலெக்ஸா கூட இணையதளங்களின் மதிப்பீடினை வழங்குவதாக சொல்ல முடியாது. இணையதளங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரபலமாக உள்ள தளங்களின் தரவரிசையை மட்டுமே அலெக்ஸா வழங்குகிறது. ஆனால் இணையதளத்தின் வடிவமைப்பு,உள்ளடக்கம் போன்றவற்றை சீர் தூக்கி பார்த்து தரம் பிரித்து சொல்லும் சேவைகள் இல்லை என்றே சொல்லலாம்.அதிலும் பயன்பாடு நோக்கில் தளங்களை அலசி ஆராய்ந்து சொல்லும் தளங்கள் இல்லை என்றே தோன்றுகிறது. ஹவ் நைன்டீஸ் டாட் காம் இந்த […]
இணையதளங்களை மதிப்பிடுவதற்கு என்று இது வரை அலெக்ஸா மட்டுமே இருக்கிறது.ஆனால் அலெக்ஸா கூட இணையதளங்களின் மதிப்பீடினை வழங்கு...