Category: இணையதளம்

அனிமேஷனில் வாழ்த்து சொல்லி அசத்த ஒரு இணையதளம்

புத்தாண்டை வாழ்த்தோடு துவங்கலாம். வாழ்த்து செய்தியை வழக்கமான முறையில் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அசத்தலான அனிமேஷனில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. வொண்டர்சே என்னும் அந்த தளம் எதையுமே அனிமேஷ‌னில் சொல்ல கைக்கொடுக்கிறது. அதாவது இணையத்தின் மூலம் பரிமாறிக்கொள்ள விரும்பும் எந்த ஒரு வாசகத்தையும் இந்த தளத்தில் சமர்பித்தால் அதனை அழகான அனிமேஷனாக மாற்றித்தருகிறது. அனிமேஷன் என்றதும் கார்ட்டுன் சித்திரம் போல வண்ணமயமான தோற்றத்தை கற்பனை செய்து கொள்ள […]

புத்தாண்டை வாழ்த்தோடு துவங்கலாம். வாழ்த்து செய்தியை வழக்கமான முறையில் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அசத்தலான அனிமேஷனில்...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம்

கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பது,அதிலும் இந்த நொடியில் எங்கோ இருக்கும் நண்பர் அல்லது கூட்டாளியோடு இணைந்து செயல்பட உதவுவது என்பது இணையத்தின் தனிச்சிறப்பாக இருக்கிறது.பிரவுசரில் இப்போது நாம பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய கூட்டு முயற்சியின் அருமையையும் தேவையையும் உணர்ந்தவர்களுக்காக உதயமாகியுள்ள மற்றொரு இணைய சேவையாக கோஸ்கெட்ச் இணையதள‌த்தையும் குறிப்பிடலாம். கோஸ்கெட்ச் பெயருக்கு ஏற்பவே நண்பர்களோடு இணைந்து இணையம் வழியே வரைவதற்கான சேவையாகும்.நீங்கள் வரைந்துள்ள ஓவியத்தை நண்பர்களுக்கு காட்ட […]

கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பது,அதிலும் இந்த நொடியில் எங்கோ இருக்கும் நண்பர் அல்லது கூட்டாளியோடு இணைந்து செயல்பட உதவுவது...

Read More »

இணைய யுகத்திற்கு ஏற்ற இணைய அலாரம் இது.

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப்பட வேண்டாமா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அமெரிக்காவை சேர்ந்த ரயான் பான் என்பவர் இப்படி யோசித்ததோடு தன்னை போலவே பலருக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என உணர்ந்து கால மாற்றத்திற்கு ஈடு கொடுக்க கூடிய இணைய‌ அலாரத்தை உருவாக்கியுள்ளார். இணையத்தின் மூலம் செய‌ல்படக்கூடிய இந்த அலாரத்திற்கு சோஷியல் அலாரம் என அவர் […]

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப...

Read More »

யூடியூப் வீடியோக்களை மேம்படுத்த ஒரு இணைய சேவை.

யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்காதா இணையவாசிகள் தான் உண்டா?இத்தகைய யூடியூப் பிரியர்களுக்காக என்று பல இணையதளங்களும் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கான தளங்கள்,இசை தொடர்பான கோப்புகளை காட்டும் தளங்கள் என யூடியூப் சார்ந்த இணையதளங்களின் வரிசையில் இப்போது எம்பெட் பிளஸ் என்னும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது. யூடியூப் சார்ந்த சேவைகளிலேயே மிகவும் விஷேசமானது என்று இதனை குறிப்பிடலாம். யூடியூப்பில் பார்க்கும் வீடியோக்களை மேலும் மெம்படுத்திக்கொள்ள இந்த சேவை உதவுகிற‌து. அதாவது கையில் ரிமோட் சாதனத்தை வைத்துகொண்டு யூடியூப் […]

யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்காதா இணையவாசிகள் தான் உண்டா?இத்தகைய யூடியூப் பிரியர்களுக்காக என்று பல இணையதளங்களும் ச...

Read More »

உள்ளங்கையில் விமான நிலையம்

செயலி என்று சொல்லப்படும் செல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறிய சாப்ட்வேர்களுக்கு பின்னே நிச்சயம் ஒரு தேவை இருக்கும். ஒரு சில செயலிகளுக்கு பின்னே அந்த தேவையை உணரச் செய்த சுவாரஸ்யமான கதையும் இருக்கும். விமான பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேட்குரு செயலியை பொறுத்தவரை அதற்கான தேவையும் இருக்கிறது. அதன் பின்னே அழகான கதையும் இருக்கிறது. விமான நிலையங்களை உள்ளங் கைக்குள் அடக்கி தந்துவிடும் இந்த செயலின் தன்மையை புரிந்து கொள்வதற்கு முன்னர் இது உருவான கதையை அறிந்துகொள்வது இதன் […]

செயலி என்று சொல்லப்படும் செல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறிய சாப்ட்வேர்களுக்கு பின்னே நிச்சயம் ஒரு தேவை இருக்கும். ஒர...

Read More »