உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.அதோடு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தங்களது தனித்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வால்காஸ்ட் உற்சாகத்தை தரக்கூடும். வால்காஸ்ட் அடிப்படையில் எளிமையான சேவை.ஆனால் கொஞ்சம் புதுமையாது. கம்ப்யூட்டர் பயனாளிகள் நன்கறிந்த வால்பேப்பர் வசதியை தனிப்பட்ட தன்மையை உணர்த்தும் சுவாரஸ்யமான சேவையாக வால்காஸ்ட் மாற்றித்தருகிறது. கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால் கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகிய […]
உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை...
