Category: இணையதளம்

ஒரே நேரத்தில் மூன்று தேடியந்திரங்களில் தேட‌

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்களின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் அதற்கான தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. இந்த வரிசையில் மேலும் ஒரு தேடியந்திரமாக ‘யாபிகோ’வை சொல்ல்லாம்.அது என்ன யாபிகோ என்று கேட்க தோன்றலாம்.தேடியந்திர மும்மூர்த்திகளான யாஹு,பிங்,மற்றும் கூகுல் ஆகிய மூன்று தேடியந்திரங்களின் சுருக்கம் தான் யாபிகோ. பெயரை போலவே இந்த மூன்று தேடியந்தரங்களிலும் ஒரே நேரத்தில் தேட இந்த தளம் உதவுகிறது.மூன்று தேடல் பட்டியலும் அருகருகே இடம் […]

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்...

Read More »

கூகுல் புதிய சேவைகளை அறிய ஒரு இணையதளம்.

கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுக‌ம் செய்தது.அதற்கு ச‌ற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அத‌ற்கும் முன்பாக கூகுல் உடனடி சேவையை கொண்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பாக கூகுல் அலையை அறிமுகம் செய்தது.அலை இப்போது ஓய்ந்து விட்டாலும் கூகுல் பஸ் இன்னும் செயல்படுகிறது. இனி வரப்போகும் காலத்திலும் கூகுல் புதிய அறிமுகங்களை செய்த வண்ணம் இருக்கப்போகிறது .இவற்றில் சில கூகுல் அலை அல்லது பஸ் போல மெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம்.தேடல் கட்டத்தை நீட்டிய சேவை […]

கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுக‌ம் செய்தது.அதற்கு ச‌ற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அத‌ற்கும்...

Read More »

செல்போனில் இணையதளங்களை படிக்க

வலையில் உலாவும் போது பின்னர் படிக்கலாம் என கட்டுரைகளை இணையபக்கங்களாக சேமித்து வைக்கும் சேவைகள் பல இருந்தாலும் லேட்டர்லூப் அவற்றில் வித்தியாசமானது விஷேசமானது . காரணம் இந்த சேவை இணையபக்கங்களை உங்கள் செல்போனில் சேமித்து வைத்து கொண்டு நேரம் கிடைக்கும் போது செல் திரை வழியே படிக்க உதவுகிறது. லேட்டர் லூப்பில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பிறகு இணையத்தில் உலாவும் போது உடனடியாக படிக்க முடியாத எந்த இணையபக்கத்தை பார்த்தாலும் சரி அதனை அப்படியே உங்கள் […]

வலையில் உலாவும் போது பின்னர் படிக்கலாம் என கட்டுரைகளை இணையபக்கங்களாக சேமித்து வைக்கும் சேவைகள் பல இருந்தாலும் லேட்டர்லூப...

Read More »

இணைய தளங்களை குறித்து வைக்க ஒரு இணையதளம்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வதை போல இணையத்தில் உலா வரும் போது கும்பிட நினைக்காத தெய்வங்களையும் அடிக்கடி தரிசிக்கலாம்.அதாவது நாம் தேடிச்செல்லாத தகவல்கள்,ஆனால் நமக்கு சுவாரஸ்யத்தையும் பயனையும் தரக்கூடிய தகவல்களையோ கட்டுரையையோ பார்க்கலாம். இந்த கட்டுரைகள் என்ன தான் சுவாரஸ்யமாக இருந்தாலும் அப்போதே படித்து முடிப்பது கொஞ்சம் கடினம் தான்.அப்படியே படிக்க உட்கார்ந்தால் வேலை கெட்டு போகலாம். இது போன்ற நேரங்களில் செய்யக்கூடிய உத்தமமான காரியம் அந்த கட்டுரைக்கான இணைப்பை குறித்து வைத்து […]

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வதை போல இணையத்தில் உலா வரும் போது கும்பிட நினைக்காத தெய்வங்களையும் அடிக்கட...

Read More »

பிடிஎஃப் பூட்டை நீக்க ஒரு இணையதளம்

பிடிஎஃப் கோப்புகள் மீதான பூட்டை நீக்க உதவும் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.பிடிஎஃப் அன்லாக் என்னும் அந்த தளம் பிடிஎஃப் கோப்புகளில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி அவற்றை விரும்பிய வகையில் பயன்படுத்த உதவுகிறது. பெரும்பாலான பிடிஎஃப் கோப்புகள் அவற்றை நக‌லெடுக்கவோ,அல்லது எடிட் செய்யவோ ,பிரிண்ட செய்யவோ அனுமதிப்பதிக்காத நிலையில் இந்த கட்டுபாடுகளை நீக்கி தருவதாக பிடிஎஃப் அன்லாக் கூறுகிறது. ஆனால் இதற்கு பாஸ்வேர்டு அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.பிடிஎஃப் கோப்புகளை அதிகம் […]

பிடிஎஃப் கோப்புகள் மீதான பூட்டை நீக்க உதவும் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு இணையதளம் அறிமு...

Read More »