Category: இணையதளம்

டிவிட்டர் லாட்டரி இணைய‌த‌ள‌ம்.

ஒரு காலத்தில் தமிழ் திரைப்பட உலகில் நாயகர்கள் என்றால் பின்னால் காந்த் சேர்த்து கொள்வதும்,நாயகிகள் என்றால் ஸ்ரீ சேர்த்து கொள்வ‌தும் வெகு பிர‌ப‌ல‌ம்.அதே போல‌ இணைய‌ உல‌கில் சாட்ர‌வுல்ட் த‌ள‌த்தின் வெற்றிக்கு பிற‌கு ர‌வுல‌ட் என்னும் சொல்லை உட‌ன் சேர்த்து கொண்டு உருவாகும் இணைய‌ த‌ள‌ங்க‌ள் உருவாக‌த்துவ‌ங்கியிருக்கின்ற‌ன‌. ர‌வுல‌ட் என்ப‌து ஒரு வகை சூதாட்ட‌ம் என்ப‌தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ப‌ல் எண்கள் கொண்ட‌ வ‌ட்ட வடிவிலான தட்டை சுற்றி விட்டால் ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணில் வந்து நிற்கும்.அந்த […]

ஒரு காலத்தில் தமிழ் திரைப்பட உலகில் நாயகர்கள் என்றால் பின்னால் காந்த் சேர்த்து கொள்வதும்,நாயகிகள் என்றால் ஸ்ரீ சேர்த்து...

Read More »

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்

  பிலிப்கார்ட் இணையதளத்தை இந்தியாவின் அமேசான் என்று சொல்லலாம்.இணையம் மூலம் புத்தக விற்பனையில் ஈடுபட்டுள்ள தளம் என்பதோடு அமேசான் போலவே இந்த பிரிவில் முன்னிலை வகிக்கும் தளமாகவும் பிலிப்கார்ட் விளங்குகிறது. இணையம் மூலம் புத்தக விற்பனை என்பது புதியதல்ல தான்.இந்தியாவிலேயே பல தளங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.ஆனால் பிலிப்கார்ட்டை இந்த பிரிவில் முன்னோடி தளம் என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. உங்கள் வீடு தேடி வரும் கடை என வர்ணித்துக்கொள்ளும் பிலிப்கார்ட்டின் […]

  பிலிப்கார்ட் இணையதளத்தை இந்தியாவின் அமேசான் என்று சொல்லலாம்.இணையம் மூலம் புத்தக விற்பனையில் ஈடுபட்டுள்ள தளம் என்பதோடு...

Read More »

எல்லாம் இன்பமயம் இணையதளம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம். இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் காம். மக்களின் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால் எல்லா செயலையும் சுவாரஸ்யமானதாக ஆக்கினால் போதும் என்னும்  எண்ணமே இந்த தளத்திற்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக மாற்றத்திற்கான விஷ்யமாகட்டும் தனி மனிதர்கள் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும் […]

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வ...

Read More »

புகைப்பட தேடலுக்கு புதிய தேடியந்திரம்

பெரும்பாலான நேரங்களில் புகைப்படங்களை தேடவும் கூகுலே போதுமானது.கூகுலில் உள்ள இமேஜ் பகுதியை கிளிக் செய்தால் தேடல் பக்கத்தில் உருவங்களாக தோன்றும்.தேவையான புகைப்படத்தை அவற்றிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் பல நேரங்களில் கூகுலின் தேடல் போதாமையை உணர்த்தக்ககூடும்.அதாவது பொழுது போக்காக படங்களை தேடும் போது பிரச்சனையில்லை.உதாரணத்திற்கு ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் படத்தையோ அல்லது சச்சினின் படத்தையோ தேடும் போது கூகுல் இமேஜ் படங்களை கொண்டு வந்து கொட்டி விடும். ஆனால் தொழில் ரீதியாக தேடும் போது சரியான படங்களை […]

பெரும்பாலான நேரங்களில் புகைப்படங்களை தேடவும் கூகுலே போதுமானது.கூகுலில் உள்ள இமேஜ் பகுதியை கிளிக் செய்தால் தேடல் பக்கத்தி...

Read More »

மேலும் ஒரு காட்சி தேடியந்திரம்

தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெஸிபையையும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்பெஸிபையில் தேடும் போது முடிவுகள் மிக அழகாக இணையதள‌ங்களின் கோலேஜாக தோன்றுகின்றன.எதில் வேண்டுமானாலும் கிளிக் செய்து கொள்ளலாம். முதல் பார்வைக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம் , ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் பொருத்தமான இணையதளத்தை தேடுவது மிகவும் சுலபம்.அலுவலக பலகையில் குறிப்புகளுக்கான சீட்டுகள் சின்னதும் பெரிதுமாக ஒட்டப்பட்டிருப்பது போல தோன்றும் இணையதளங்களை அப்படியே நகர்த்தினால் பக்கவாட்டில் இணையதளங்களின் தொகுப்பு […]

தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெ...

Read More »