Category: இணையதளம்

கூகுல் பாதி, டிவிட்டர் மீதி;ஒரு டூ இன் ஒன் இணையதளம்

நீங்கள் எப்படியும் இணையத்தில் தகவல்களை தேடப்போகிறீர்கள்.அதற்காக அநேகமாக கூகுலை தான் பயன்படுத்தப்போகிறீர்கள்.அதில் சந்தேகம் தேவையில்லை. நீங்கள் டிவிட்டர் பயனாளியாக இருந்து தேடல் சார்ந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொள்பவராகவும் இருக்கலாம்.அதாவ‌து இணையத்தில் தேடும் தகவல்கள் சார்ந்த கருத்துக்களை டிவிட்டரில் வெளியிடுவது உங்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம்.அவ்வாறாயின் இந்த இரண்டையும் ஒரு நேர செய்ய உதவும் இணையதளம் ஒன்று இருக்கிறது. டிவீட்டபூகுல் என்னும் அந்த தளம் தேடும் போதே டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள‌ வழி செய்கிற‌து. ஃபேஸ்புக்கும் கூகுலும் […]

நீங்கள் எப்படியும் இணையத்தில் தகவல்களை தேடப்போகிறீர்கள்.அதற்காக அநேகமாக கூகுலை தான் பயன்படுத்தப்போகிறீர்கள்.அதில் சந்தேக...

Read More »

செய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி காட்டும் இணையதளம்

பிபிசி,சிஎன்என் ஆகிய செய்தி தளங்களை மறந்து விடுங்கள்.யாஹூ,கூகுல் நியூஸ் போன்ற வலைவாசல் மற்றும் செய்தி திரட்டிகளையும் விட்டுத்தள்ளுங்கள்.டெக் கிரஞ்ச் போன்ற பிரபல வலைப்பதிவுகளையும் டிக்,நியூஸ்வைன் போன்ற திரட்டிகளையும் கூட மறந்து விடுங்கள். செய்திகளை தெரிந்து கொள்ள முற்றிலும் புதிய வழி காட்ட அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.ஃபாலோயுவர்ஸ் என்னும் பெயரிலான அந்த தளம் நீங்கள் படிக்க விரும்பும் செய்தியை மட்டும் பின்தொடர உதவுகிறது. உங்களுக்கு உகந்த செய்திகளை தெரிந்து கொள்ள தளம் தளமாக தேடி அலைவதிலிருந்து விடுபட […]

பிபிசி,சிஎன்என் ஆகிய செய்தி தளங்களை மறந்து விடுங்கள்.யாஹூ,கூகுல் நியூஸ் போன்ற வலைவாசல் மற்றும் செய்தி திரட்டிகளையும் விட...

Read More »

வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேட‌ல்

ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள் தான் ஒரே மாதிரியான‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து கொன்டிருப்ப‌து என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ தேடிய‌ந்திர‌ம் கொஞ்ச‌ம் புத்துண‌ர்ச்சியை அளிக்க‌ கூடும். அந்த‌ அள‌வுக்கு தேட‌ல் முடிவுக‌ளை முற்றிலும் புதிய‌ முறையில் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் காட்டுகிற‌து. உட‌னே கூகுலுக்கு போட்டியாக‌ ஒரு தேடிய‌ந்திர‌ம் (அல்லது இன்னொரு தேடியந்திரம்)வ‌ந்துவிட்ட‌து என‌ நினைக்க‌ வேண்டாம்.கார‌ண‌ம் கூகுலை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் தேடிய‌ந்திர‌ வ‌கையை சேர்ந்த‌து […]

ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள்...

Read More »

யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் இல்லத்தலைவியைப்போல தான் இணையதளங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. சிலருக்கு இண்டெர்நெட்டில் உலாவுவதே வேலையாகவும் அமையலாம்.அவர்களும் கூட வேலைக்கு நடுவே தங்களுக்கு பிடித்தமான தளங்களை போகிற போக்கில் தான் மேய வேண்டும். இந்த பீடிகை எதற்காக என்றால் […]

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்க...

Read More »

மலிவான பயண வழி காட்டும் இணையதளம்

பஸ்சிலும் போகலாம், ரெயிலிலும் போகலாம், டிராமிலும் போகலாம். இப்படியே பொடிநடையாக நடந்தும் போகலாம் என்று புதுமைப்பித்தனின் சாகாவரம் பெற்ற சிறுகதையான கடவுளும், கந்தசாமிபிள்ளையும் கதையில் சென்னையில் வழிகேட்கும் கடவுளுக்கு வழி சொல்வது போல, ஒரு வசனம் வரும். டிராமை விட்டு விடுங்கள். பொதுவாக எந்த ஊருக்கும் பஸ், ரெயில், மற்றும் விமானம் என மூன்று வழிகளிலும் பயணம் செய்யலாம். வசதிப்படைத்தவர்கள் தனியே காரிலும் செல்லலாம். இவற்றில் எது சிறந்தது என்ற கேள்வி எழுமாயின், அதற்கான விடைத்தேடித்தரும் இணையதளம் […]

பஸ்சிலும் போகலாம், ரெயிலிலும் போகலாம், டிராமிலும் போகலாம். இப்படியே பொடிநடையாக நடந்தும் போகலாம் என்று புதுமைப்பித்தனின்...

Read More »