பஸ்சிலும் போகலாம், ரெயிலிலும் போகலாம், டிராமிலும் போகலாம். இப்படியே பொடிநடையாக நடந்தும் போகலாம் என்று புதுமைப்பித்தனின் சாகாவரம் பெற்ற சிறுகதையான கடவுளும், கந்தசாமிபிள்ளையும் கதையில் சென்னையில் வழிகேட்கும் கடவுளுக்கு வழி சொல்வது போல, ஒரு வசனம் வரும். டிராமை விட்டு விடுங்கள். பொதுவாக எந்த ஊருக்கும் பஸ், ரெயில், மற்றும் விமானம் என மூன்று வழிகளிலும் பயணம் செய்யலாம். வசதிப்படைத்தவர்கள் தனியே காரிலும் செல்லலாம். இவற்றில் எது சிறந்தது என்ற கேள்வி எழுமாயின், அதற்கான விடைத்தேடித்தரும் இணையதளம் […]
பஸ்சிலும் போகலாம், ரெயிலிலும் போகலாம், டிராமிலும் போகலாம். இப்படியே பொடிநடையாக நடந்தும் போகலாம் என்று புதுமைப்பித்தனின்...
