நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலகமே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிங்போயம் என்பது அந்த இணையதளத்தின் பெயர். கவிதைகளை வெளியிட எததனையோ தளங்கள் இருப்பது போல கவிதைகளை கேட்கச்செய்வதற்கான இணையதளமாக இது அமைகிறது. கவிஞர்கள் இந்த தளத்தில் தங்களது கவிதைகளை தங்கள் குரலிலேயே வெளியிடலாம். இதற்காக கவிஞர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்து தங்கள் கவிதையை வாசிக்க வேண்டியது […]
நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலகமே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்...
