ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கலாம். காற்றின் திசை குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் புலம்புவார்கள்.நம்பிகை மிக்கவர்கள் திசை மாற காத்திருப்பார்கள்.எதார்த்தமானவர்கள் காற்றின் திசைக்கு ஏற்ப தங்கள் படகை திருப்பிகொள்வார்கள். ஊக்கம் தரக்கூடிய இந்த பொன்மொழியை சொன்னவர் வில்லியம் ஆர்தர் வார்டு என்னும் எழுத்தாளர். இதனை பகிர்ந்து கொண்டிருப்பவர் ஜேமி ஒயே.இதற்கு உதவிய தளம் கோட்புக் டாட் காம். இதே போன்ற உக்கம் தரக்கூடிய பொன்மொழிகளை படிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.பொன்மொழி பிரியர்களுக்கான சுரங்கம் என்றும் இந்த தளத்தை […]
ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கலாம். காற்றின் திசை குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் புலம்புவார்கள்.நம்பிகை மிக்கவர்கள் திசை மா...
