Category: இணையதளம்

இன்டெர்நெட்டில் ரிலீசான படம்

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ கூற முடியாது. வசூல் ரீதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளி குவித்து விடவில்லை என்றே கூற வேண்டும். . இருப்பினும் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைல் கல்லாக பதிவாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் வெளியிடப்பட்ட முறைதான். பாலிவுட் படங்கள் என்றதுமே அகில உலக […]

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ...

Read More »

இன்னுமொரு பிடிஎப் சேவை

பிடிஎப் கோப்புகளாக இணையதள பக்கங்களை மாற்றிக்கொள்ள உதவும் சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு சேவை அறிமுகமாகியுள்ளது. வெப்பிடிஎப்கன்வர்ட் என்னும் அந்த இணையதளத்தில் நீங்கள் பிடிஎப் கோப்பாக மாற்ற விரும்பும் இணையதள‌ முகவரியை சமர்பித்தால் உடனே அத‌னை மாற்றித்தந்து விடுகிறது. இணையவாசிகள் மற்றும் வலைப்பதிவாளர்களுக்காகவே துவக்கப்பட்டுள்ள சேவை இது. இதன் மூலம் பிடிஎப் கோப்புகளை சுலபமாக பரிமாரிக்கொள்ளலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம். இணைய‌ ப‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் வேர்டு கோப்புக‌ள் ம‌ற்றும் எக்செல் கோப்புக‌ளையும் மாற்றிக்கொள்ளும் வ‌ச‌தி […]

பிடிஎப் கோப்புகளாக இணையதள பக்கங்களை மாற்றிக்கொள்ள உதவும் சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு சேவை அ...

Read More »

படங்களின் மீது பேச்சுக்குமிழ்களை வைக்க உதவும் இணையத‌ளம்.

ஒரு நல்ல புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசும் என்று சொலவது ஒரு புறம் இருக்கட்டும் உண்மையிலேயே புகைப்படங்களை பேசவைக்க முடியும் தெரியுமா? அதாவது புகைப்படங்களில் உள்ளவர்கள் பேசுவது போல் வாசகங்களை இடம் பெற வைக்க முடியும் தெரியுமா?  இப்படி புகைப்படங்களின் மீது வாசகங்களை இடம்பெறச்செய்வது பேச்சுக்குமிழ்கள் என்று குறிப்பிடப்படுகிற‌து.இத்தகைய குமிழ்களை காமிக் புத்தகங்களில் பார்த்து படித்து ரசித்திருப்பீர்கள். எந்த புகைப்படத்தையும் இப்படி வாசகங்களோடு பேசும் சித்திரங்களாக்க முடியும். ஆனால் இது தொழில்நுட்ப ஆற்றல் மிக்கவர்களுக்கே சாத்தியம் என்று […]

ஒரு நல்ல புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசும் என்று சொலவது ஒரு புறம் இருக்கட்டும் உண்மையிலேயே புகைப்படங்களை பேசவைக்க முட...

Read More »

கண‌வுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்

எல்லோருக்கும் கணவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சின்ன கண‌வோ பெரிய கணவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா? கவலையை விடுங்கள் உங்கள் கணவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த […]

எல்லோருக்கும் கணவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சின்ன கண...

Read More »

டிவிட்டர் நாளிதழ் படிக்கலாமா?

இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர் பதிவுகளாக படித்து விடலாம் என்னும் போது நாளிதழ்கள் தங்கள் முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள தடுமாற தான் வேண்டியிருக்ககிறது. ட்விட்டரில் செய்திகளை படிப்பதும் எளிது பகிர்ந்து கொள்வதும் எளிது.என‌வே டிவிட்டர் மிகவும் பிரபலாமாக இருக்கிற‌து. டிவிட்டர் நாளிதழ்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பது ஒரு புறம் இருக்க டிவிட்டரையே நாளிதழ் வடிவில் படிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை என்னவென்று சொல்ல? […]

இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர...

Read More »